Thursday, January 28, 2021

மீண்டும் ஹிரோயினாகும் நடிகை வனிதா…

நடிகை வனிதா புதிய படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோயினாக நடிக்கிறார். முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. விஜய் நடித்த சந்திரலேகா படத்தின்...

Movie Stills

‘பிக்பாஸ்’ லாஸ்லியாவின் அசத்தல் புகைப்படங்கள்…

பிக்பாஸில் புகழ்பெற்ற லாஸ்லியாவின் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது. பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளராக கலந்துகொண்டவர் லாஸ்லியா....

டோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகும் அஜித்தின் ரீல் மகள்!

விசுவாசம் நடிகை அனிகா சுரேந்திரன் டோலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார்.

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பேபி அனிகா. கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தில் திரிஷாவின் மகளாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Ajith's on-screen daughter Anikha's pictures go viral - Telugu News -  IndiaGlitz.com

அதையடுத்து அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ‘விஸ்வாசம்’ படத்திலும் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார். 15 வயதே ஆகும் அனிகா பார்ப்பதற்கு ஹீரோயின் போலவே தோற்றமளிப்பார்.

தற்போது அது உண்மையாகவே நடந்துவிட்டது. தெலுங்கு படம் ஒன்றில் அனிகா கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

இந்தாண்டு மார்ச் மாதம் மலையாளத்தில் அன்னா பென், ரோஷன் மெத்தியூ, ஸ்ரீநாத் பாசி ஆகியோர் நடிப்பில் உருவான ‘கப்பேலா’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது அந்தப் படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. அப்படத்தில் அனிகா தான், அன்னா பென் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. விஷ்வக் சென்னும் இப்படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Latest Posts

மீண்டும் ஹிரோயினாகும் நடிகை வனிதா…

நடிகை வனிதா புதிய படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோயினாக நடிக்கிறார். முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. விஜய் நடித்த சந்திரலேகா படத்தின்...

“தி ஒயிட் டைகர்” படத்திற்கு கிடைத்த கௌரவம்… ப்ரியங்கா சோப்ரா மகிழ்ச்சி!

உலக அளவில் "தி ஒயிட் டைகர்" படம் முதலிடம் பிடித்துள்ளதால், அதில் நடித்த ப்ரியங்கா சோப்ரா உற்சாகத்தில் உள்ளார்.

செல்ல நாயுடன் கொஞ்சி மகிழும் ‘ரம்யா பாண்டியன்’

நடிகை ரம்யா பாண்டியன் தனது செல்ல நாயுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த புகைப்படங்களை பார்க்கலாம்.

சர்ச்சையாகும் ‘மாஸ்டர்’ ஓடிடி ரிலீஸ்… விஜய்-க்கு நெருக்கடி…

மாஸ்டர் படம் ஓடிடியில் நாளை மறுநாள் வெளியாகும் என்ற படக்குழுவின் அறிவிப்புக்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

Actress

மயக்கும் கண்ணால் லுக் விடும் ‘சமந்தா’… லேட்டஸ்ட் போட்டோ கலெக்ஷன் இதோ…

நடிகை சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அப்படி இருக்கும் அவர் அடிக்கடி தன் புகைப்படங்களை வெளியிடுவார். அதன் தொகுப்பு இதோ...

“அழகு மகளுக்கு பிறந்தநாள்” பிரசன்னா – சினேகா ஜோடியின் கலர்ஃபுல் போட்டோஸ்…

பிரசன்னா -சினேகா ஜோடி,தன் மகளின் முதல் பிறந்தநாளை கலர்ஃபுல்லாக கொண்டியுள்ளனர். அந்த புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

“அம்மாடி உன் அழகு செம தூளு” – நடிகை திவ்யா ஸ்ரீ கலக்கல் புகைப்படங்கள்….

ஹைதாராபாத்தில் பிறந்து பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து முதல் முறையாக தெலுங்கில் படம் நடித்தார். பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத சங்கம் படத்தின்...

ஸ்கட் போட்டு கலக்கும் சீரியல் நடிகை… புகைப்படங்கள் இதோ…

பாண்டியன் ஸ்டோர்ஸ்-ல் புதிய முல்லையாக நடிக்கும் காவ்யாவின் கலக்கல் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சென்னை பொண்ணாக இவர், படித்தது...

மாலதீவு கடற்கரையில் ‘சாரா அலிகான்’…. ரசிகர்களை மயக்கும் உடையில் சாரா…

மாலதீவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார் பாலிவுட் நடிகை சாரா அலிகான். அங்கு கடற்கரையில் அவர் எடுத்துள்ள போட்டோக்கள் இங்கே...
Do NOT follow this link or you will be banned from the site!