எனக்கு பிடிச்சது இதுதான்… அனுஷ்கா சர்மா ட்வீட்..

எனக்கு பிடிச்சது இதுதான்… அனுஷ்கா சர்மா ட்வீட்..

அனுஷ்மா சர்மாவின் இன்டாகிராம் பதிவிற்கு ரசிகர் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா சர்மா. கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த 2017ம் ஆண்டு டிசம்பரில் இவர்கள் திருமணம் இத்தாலியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

எனக்கு பிடிச்சது இதுதான்… அனுஷ்கா சர்மா ட்வீட்..

திருமணத்திற்கு பிறகு அனுஷ்மா சில படங்களில் மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இதையடுத்து அனுஷ் சர்மா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியானது. தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் தனக்கு மகள் பிறந்திருப்பதாக கோலியே அறிவித்தார். இந்த செய்தியை கேட்டு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் கோலி-அனுஷ்கா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

எனக்கு பிடிச்சது இதுதான்… அனுஷ்கா சர்மா ட்வீட்..

அனுஷ்கா கர்ப்பமானத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்கவில்லை. இருந்தாலும் விளம்பர படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். அதோடு சினிமா படங்களை தயாரித்தும் வந்த அனுஷ்கா, ஒரு பேஷன் டிசைன் நிறுவனத்தைத் தொடங்கி அதை நடத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது எனக்கு பிடித்த விஷயம் Burp Cloth தான் என இன்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சி வெளிப்படுத்தி வருகின்றனர்.

Share this story