“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… பப்ஜி படத்தின் பாடலை வெளியிடும் ஆர்யா!

“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… பப்ஜி படத்தின் பாடலை வெளியிடும் ஆர்யா!

இயக்குநர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. ஜிடிஆர் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் விக்ரமின் சகோதரி மகன் அர்ஜுமன் நாயகனாக நடிக்க, ஐஸ்வர்யா தத்தா, மைம் கோபி, நான் கடவுள்  ராஜேந்திரன், அனித்ரா நாயர், ‘நாடோடிகள்’ சாந்தினி, ஆராத்யா, சான்டிரியா, ஜூலி, ஆதித்யா கதிர், யோகி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். 

“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… பப்ஜி படத்தின் பாடலை வெளியிடும் ஆர்யா!

தற்போது இந்தப் படத்தின் ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ என்ற பாடலின் ப்ரோமோவை நடிகர் ஆர்யா அக்டோபர் 26-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளார்.

“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”… பப்ஜி படத்தின் பாடலை வெளியிடும் ஆர்யா!

மேலும் பப்ஜி படம் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Share this story