சீரியல் நடிகையின் க்யூட் போட்டோ ஷூட்…

சீரியல் நடிகையின் க்யூட் போட்டோ ஷூட்…

சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி, க்யூட் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சீரியல் நடிகையின் க்யூட் போட்டோ ஷூட்…

சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் பெரும்பாலும் புடவை அல்லது சுடிதாரில் மட்டும் நடிப்பார். அவர்கள் நடிக்கும் விதம், பேசும் டப்பிங், சீரியலில் உள்ள கதாபாத்திரம், உடைகள் போன்றவை நம் பெண்களை சுண்டியிழுக்கும். இப்போது எல்லாம் நாள் முழுக்க டிவியில் சீரியல்கள் போடுவதால் டிவியை நிறுத்துவதே இல்லை. வேலை பார்த்துக்கொண்டே டிவி சீரியல்களை பார்த்துவிடுகிறார். அப்படி நாம் பார்க்கும் சீரியலில் உள்ள கதாபாத்திரங்கள் நிஜத்தில் எப்படி இருக்கிறார் என்பது யாருக்கும் தெரிவதில்லை.

சீரியல் நடிகையின் க்யூட் போட்டோ ஷூட்…

சீரியலில் மட்டும்தான் குடும்ப குத்து விளக்காக இருப்பார்கள். சமூகவலைப்பக்கத்தை பார்த்தால் லூட்டி தாங்க முடியவில்லை. ஹாலிவுட் ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு நம்ம சீரியல் நடிகைகள் போட்டோ ஷூட்டுகளை நடத்துகின்றனர்.

சீரியல் நடிகையின் க்யூட் போட்டோ ஷூட்…

அப்படி தமிழ் சீரியல்களில் பிரபலமாக இருப்பவர் பவானி ரெட்டி. பேஷன் டிசைனிங் முடித்த பவானி ரெட்டி, மாடலிங் துறையில் அதிகம் ஆர்வம் கொண்டவர். அதன் மூலம் தெலுங்கு, தமிழில் படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பெரிய வாய்ப்புகள் வராததால் சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார்.

சீரியல் நடிகையின் க்யூட் போட்டோ ஷூட்…

ரெட்டைவால் குருவி சீரியல் மூலம் அறிமுகமான அவர், தற்போது சின்னதம்பி சீரியல் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றிருக்கிறார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் போட்டோ ஷூட்டுகளை நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அப்படி தற்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு இதோ,

சீரியல் நடிகையின் க்யூட் போட்டோ ஷூட்…
சீரியல் நடிகையின் க்யூட் போட்டோ ஷூட்…
சீரியல் நடிகையின் க்யூட் போட்டோ ஷூட்…
சீரியல் நடிகையின் க்யூட் போட்டோ ஷூட்…
சீரியல் நடிகையின் க்யூட் போட்டோ ஷூட்…
சீரியல் நடிகையின் க்யூட் போட்டோ ஷூட்…
சீரியல் நடிகையின் க்யூட் போட்டோ ஷூட்…

Share this story