போட்டியாளர்களுக்கு விருது… அசத்திய கமல்… ஆச்சர்யத்தில் ரசிகர்கள் !

போட்டியாளர்களுக்கு விருது… அசத்திய கமல்… ஆச்சர்யத்தில் ரசிகர்கள் !

பிக்பாஸில் கலந்துகொண்ட ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும், அவர்கள் விளையாடியதன் அடிப்படையில் விருது வழங்கினார் கமல்.

பிக்பாஸ் சீசன் 4 இன்று பிரம்மாண்ட நடைபெற்று முடிவடைந்து. 18 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சி 120 நாட்கள் நடைபெற்றது. கிராண்ட் பினாலேலான இன்று 5 போட்டியாளர்கள் மீதம் இருந்தனர். அதில் சோமு, ரம்யா மற்றும் ரியோ வெளியேறினர். இறுதியாக ஆரி டைட்டில் வின்னராகவும், பாலாஜி ரன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

போட்டியாளர்களுக்கு விருது… அசத்திய கமல்… ஆச்சர்யத்தில் ரசிகர்கள் !

இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பிக்பாஸ் சீசன் 4ல் பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் விருது வழங்கப்பட்டது. போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்கள் விளையாடியதன் அடிப்படையில் விருது வழங்கப்பட்டது.

போட்டியாளர்களுக்கு விருது… அசத்திய கமல்… ஆச்சர்யத்தில் ரசிகர்கள் !

அந்தவகையில் சுரேஷ் சக்கரவர்த்திக்கு டிரெண்ட் செட்டர் விருதும், கேபிக்கு ஸ்போர்ட்டிவ் விருதும், அர்ச்சனாவுக்கு பெஸ்ட் குக், சனம் ஷெட்டிக்கு மோஸ்ட் டிட்டர்மைண்ட் விருதும், நிஷாவுக்கு ஸ்ட்ரெஸ் பஸ்டர் விருதும், சம்யுக்தாவுக்கு பெஸ்ட் லுக்கிங் விருதும், அனிதாவுக்கு போல்ட் அண்ட் பியூட்டிஃபுல் விருதும், ஜித்தன் ரமேஷ்க்கு மிஸ்டர் டோன்ட் கேர் விருதும் வழங்கினார் கமல்.

போட்டியாளர்களுக்கு விருது… அசத்திய கமல்… ஆச்சர்யத்தில் ரசிகர்கள் !

பின்னர், ஆஜீத்துக்கு மோஸ்ட் லவ்வப்பிள் விருதும், சுச்சிக்கு ஃபியர் லெஸ் விருதும், வேல்முருகனுக்கு டியூட் விருதும், ரேகாவுக்கு பிரேவ் ஹார்ட் விருதும், ஷிவானிக்கு டான்சிங் டால் விருதும், சோம சேகருக்கு மிஸ்டர் கிளீன் விருதும், ரம்யா பாண்டியனுக்கு சிங்கப்பெண்ணே விருதும், ரியோவுக்கு எண்டர்டைனர் விருதும் வழங்கப்பட்டது.

போட்டியாளர்களுக்கு விருது… அசத்திய கமல்… ஆச்சர்யத்தில் ரசிகர்கள் !

இப்படி அனைத்து போட்டியாளர்களுக்கும் விருது கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் கமல் மகிழ்ச்சி. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

Share this story