யார் இந்த பாலாஜி ? பிக்பாஸ் ஃபினாலேக்கு சென்றது எப்படி ?

யார் இந்த பாலாஜி ? பிக்பாஸ் ஃபினாலேக்கு சென்றது எப்படி ?

பிக்பாஸ் 4-ல் போட்டியாளராக உள்ள பாலாஜி யார்?. பிக்பாஸில் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை பார்க்கலாம்…

சர்ச்சை நாயகன் என்று பிக்பாஸ் வீட்டில் பெயர் பெற்றவர் பாலாஜி. ஏன் இப்படி சர்ச்சையில் சிக்குகிறார் பாலாஜி என்று பார்க்கும் ரசிகர்களுக்கு தெரியும். ஒவ்வொரு பிக்பாஸ் சீசனிலும் ஒரு காதல் இருக்கும். கடைசி சீசனில்கூட கவின்-லாஸ்லியா ஜோடி ரொம்பவே பிரபலமாக ரசிகர்களால் பார்க்கப்பட்டது. அப்படிதான் இந்த சீசனிலும் ஒரு காதல் இருக்கிறது.

யார் இந்த பாலாஜி ? பிக்பாஸ் ஃபினாலேக்கு சென்றது எப்படி ?

அந்தவகையில் இந்த சீசனில் சிக்சியது பாலாஜி-ஷிவானி போன்ற தோற்றம் இருந்து வந்தது. ஷிவானி மடியில் பாலாஜி படுப்பது, அவருக்கு ஷிவானி மசாஜ் செய்வது, பாலாஜி ஷிவானிக்கு ஊட்டுவது என சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்தன.

யார் இந்த பாலாஜி ? பிக்பாஸ் ஃபினாலேக்கு சென்றது எப்படி ?

காதல் ஒருபுறம் இருந்தாலும் ஆரி- பாலாஜி எப்போதும் சண்டையிட்டுக்கொள்வார். ஏனெனில் ஆரி எப்போதும் நேர்மையாக நடந்துக்கொள்வார். எதை செய்தாலும் நிதானமாக செய்வார். ஆனால் பாலாஜி எப்போதும் கோபம் அதிகமாக வரும். ஆரி எதை செய்கிறாரே, அதற்கு எதிராகதான் பாலாஜி செய்வார். ஆரிக்கு எதிராக ஷிவானியுடன் பாலாஜி செய்த அட்டகாசங்கள் ஏராளம்.

யார் இந்த பாலாஜி ? பிக்பாஸ் ஃபினாலேக்கு சென்றது எப்படி ?

இப்ப பாலாஜி யார் என்று தெரிந்துக்கொள்ளலாம்.. சென்னையை பூர்வீகமாக கொண்ட பாலாஜி தனியார் கல்லூரியில் கணினி அறிவியல் இளங்கலை பட்டம் பெற்றவர், மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்ட இவர், அதிலிருந்தே தனது வாழ்க்கை தொடங்கினார். 2017ம் ஆண்டு மிஸ்டர் இந்தியா, மிஸ்டர் பெர்பெக்ட் பட்டங்களை பெற்று மாடலிங் துறையில் புகழ்ப்பெற்றார்.

யார் இந்த பாலாஜி ? பிக்பாஸ் ஃபினாலேக்கு சென்றது எப்படி ?

பின்னர் டைசன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். எதிர்பார்த்த வெற்றி திரையுலகில் கிடைக்காத நிலையில் பிக்பாஸ் போட்டியாளராக இறுதிப்போட்டியில் கலந்துகொண்டுள்ளார். பல்வேறு சர்ச்சைகள், சண்டைகள், ஷிவானி மீது காதல் என புகார்கள் இருந்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இவருக்கு பிக்பாஸ் ஏகப்பட்ட ரசிகர்கள் ஆதரவு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story