அழகிய நிலவோ நீ.. நடிகை லாஸ்லியாவை வர்ணிக்கும் ரசிகர்கள்…

அழகிய நிலவோ நீ.. நடிகை லாஸ்லியாவை வர்ணிக்கும் ரசிகர்கள்…

இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் லாஸ்லியா. அங்கு பிறந்து வளர்ந்த அவர், செய்தி வாசிப்பாளராக தன் பணியை தொடங்கினார். அதன்பின் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துகொண்டார். பிக்பாஸ் போட்டியில் கலந்துக்கொண்ட கொண்டதன் மூலம் பிரபலமானார்.

அழகிய நிலவோ நீ.. நடிகை லாஸ்லியாவை வர்ணிக்கும் ரசிகர்கள்…

விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்த போட்டியின்போது சக போட்டியாளர் கவினுடன் லாஸ்லியா நெருக்கமாக இருந்தார். இதனால் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்த காதலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.

அழகிய நிலவோ நீ.. நடிகை லாஸ்லியாவை வர்ணிக்கும் ரசிகர்கள்…

இதையடுத்து போட்டியிலிருந்து வெளியேறிய பின்பு இந்த காதல் நீடிக்கவில்லை.அதன்பின்னர் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் முதல்முறையாக ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் லாஸ்லியா நடிக்கிறார். ‘ப்ரண்ட்ஷிப்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. ஆரியுடன் நடிக்கும் ஒரு படலத்திலும், புதுமுக ஹீரோ ஒருவருடன் ஒரு படம், தர்ஷனுடன் ஒரு படம் என அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 

அழகிய நிலவோ நீ.. நடிகை லாஸ்லியாவை வர்ணிக்கும் ரசிகர்கள்…

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் லாஸ்லியா. தற்போது புதிய புகைப்படங்களை வெளியிட்டு அசத்தியுள்ளார். அதனை தற்போது பார்க்கலாம்.

Share this story