மெழுகு சிலை போன்று பளபளவென்று காட்சியளிக்கும் ரம்யா பாண்டியன்…

மெழுகு சிலை போன்று பளபளவென்று காட்சியளிக்கும் ரம்யா பாண்டியன்…

நடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

மெழுகு சிலை போன்று பளபளவென்று காட்சியளிக்கும் ரம்யா பாண்டியன்…

ஒரு போட்டோஷூட்டால் அனைத்து இளைஞர்களின் கனவுகன்னியாக மாறியவர்தான் ரம்யா பாண்டியன், தனது சகோதரியின் டிசைனர் பொட்டிக்கை விளம்பரப்படுத்த போட்டோஷூட்டை நடத்தினார். பின்னர் பொட்டிக்கை பெரிசாக்கினாரோ இல்லையோ, தெரியவில்லை. அவர் வேற லேவலுக்கு போய்க்கொண்டிருக்கிறார்.

மெழுகு சிலை போன்று பளபளவென்று காட்சியளிக்கும் ரம்யா பாண்டியன்…

தன்னுடைய போட்டோஷூட்டால் சினிமாவில் களமிறங்கிய அவர், ‘மானே தேனே பொன்மானே’ குறும்படத்தின் மூலம் சினிமாவில் நுழைத்தார். அதன்பிறகு ‘கூந்தலும் மீசையும்’, ‘டம்மி டப்பாசு’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து அவர் நடித்த ‘ஜோக்கர்’ திரைப்படம் பெரிய வெற்றியை தேடி தந்தது.

மெழுகு சிலை போன்று பளபளவென்று காட்சியளிக்கும் ரம்யா பாண்டியன்…

சினிமாவில் நடித்து வந்தாலும் போட்டோஷூட் நடத்துவதை நிறுத்தவில்லை. திடீரென ஒருநாள் புடவையில் ரம்யா பாண்டியன் நடத்திய போட்டோஷூட் பெரிய அளவில் டிரெண்டானது. இளைஞர்களை ஈர்த்த அந்த போட்டோஷூட் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. இதனால் ரம்யா பாண்டியன் மீதான மோகம் ரசிகர்களிடையே அதிகரித்தது. தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக்கு வித் கோமாளி’ முதல் சீசனில் கலந்துக்கொண்டு கலக்கினார்.

மெழுகு சிலை போன்று பளபளவென்று காட்சியளிக்கும் ரம்யா பாண்டியன்…

இதில் கிடைத்த நல்ல வரவேற்பையடுத்து பிக்பாஸ் 4வது சீசனில் நுழைந்தார். ஆரம்பத்தில் பெரிய வரவேற்போடு இருந்த ரம்யாவுக்கு, போட்டி முடியும்போது ஏராளமான எதிர்மறை விமர்சனங்களும் எழுந்தன. இருந்தாலும் இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தை இன்றளவும் வைத்துள்ளார்.

மெழுகு சிலை போன்று பளபளவென்று காட்சியளிக்கும் ரம்யா பாண்டியன்…

பிக்பாஸ் போட்டிக்கு பிறகு சினிமா படங்களில் நடித்து வருகிறார். இருந்தாலும் அவ்வெவ்போது போட்டோஷூட்டுகளை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதுபோன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளது. அது உங்களுக்காக….

மெழுகு சிலை போன்று பளபளவென்று காட்சியளிக்கும் ரம்யா பாண்டியன்…

Share this story