மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லப்போகும் சுரேஷ் தாத்தா

மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லப்போகும் சுரேஷ் தாத்தா

அனல் பறக்கும் சண்டைகளுடன் பரபரப்பாக காணப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக நமுத்துப்போன பட்டாசைப் போல சுவாரசியம் குறைந்து காணப்படுகிறது.

மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லப்போகும் சுரேஷ் தாத்தா

சரி, பாடகி சுசித்ராவை பிக்பாஸ் வீட்டிற்குள் இறக்கிவிட்டால் ஆவது சூடுப் பிடிக்குமா என நிகழ்ச்சி குழு எதிர்ப்பார்த்தார்கள்.ஆனால், நேற்றைய எபிசோடில் அவரும் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லப்போகும் சுரேஷ் தாத்தா


இதானால் பிக்பாஸ் வீட்டில் அதிகளவு சண்டைகளை கொளுத்திப்போட்ட சுரேஷ் தாத்தாவை மீண்டும் நிகழ்ச்சிக்குள் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லப்போகும் சுரேஷ் தாத்தா

ஏற்கெனவே எலிமினேட் செய்யப்பட்ட பின்னர் தனது யூடியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பில் வந்த சுரேஷ் சக்கரவர்த்தி வைல்ட்கார்ட் போட்டியாளராக கூப்பிட்டால்,கண்டிப்பாக செல்வேன் என்று கூறி இருந்தார். எனவே போன சீசனில் வனிதா பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட்கார்ட் என்ட்ரியில் மறுபடியும் சென்றதைப்போல மீண்டும் சுரேஷ் செல்வது நிச்சயம் தான்.

Share this story