Friday, January 22, 2021

எப்படி இருந்த சிம்பு, இப்படியாகிட்டாரு.. ஆச்சர்யத்தில் திரையுலகம் !

மாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்புவின் புதுவித பழக்கம் படக்குழுவினரை ஆச்சர்யத்தில் உறைய வைத்துள்ளது. தமிழ் திரையுலகில் STR என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுவர் சிம்பு....

Movie Stills

இன்று வெளியேறும் நபர் யார் ?.. சுவாரஸ்யம் நிறைந்த பிக்பாஸ் 4

பிக்பாஸ் 4 நிகழ்ச்சி அடுத்த வாரத்துடன் முடிய உள்ளது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ரசிகர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டுதான் செல்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம் இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறையாத தன்மை தான்.

வாராவாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒருவரை வெளியேற்றுவதற்காக, வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை நாமினேஷன் ப்ராசஸ் நடைபெறும். அதுமட்டுமில்லாமல், இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் தான் பிக் பாஸ் 4 வீட்டின் கடைசி நாமினேஷன்.

வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடிகர் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்து வருவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் சனிக்கிழமையான இன்று நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்கிறார். இதற்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.

தொடர்ந்து பேசும் கமல், என்ன செஞ்சுட்டாங்க இவங்க? என்ன தகுதி இருக்கு இவங்களுக்கு இங்கே வர? எதன் அடிப்படையில் இவங்களுக்கு ஓட்டுப்போடுவாங்க? அப்படிங்கிற கேள்வி பலருக்கும் இருப்பதை நான் உணருகிறேன். அதற்கான பதிலை வீட்டிற்குள் இருக்குறவங்க சொல்லியிருக்காங்க. இறுதிப் போட்டிக்கு இன்னும் ஒருவாரம்தான் இருக்கிறது. அதற்கு முன்பாகவே ஒருவர் வெளியேற வேண்டும். அது யார்? இன்று இரவு.. என முடித்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், இன்று இரவே தெரிந்து விடுமா? என்றும் அப்போது இந்த வாரம் டபுள் எவிக்ஷனா என்றும் கேட்டு வருகின்றனர். அடுத்த ஞாயிற்றுக் கிழமை அதாவது 17 ஆம் தேதி பிக்பாஸ் ஃபினாலே நடைபெற உள்ள நிலையில் தற்போது வரை பிக்பாஸ் வீட்டில் 7 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் இன்றைய புரமோ ரசிகர்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Posts

எப்படி இருந்த சிம்பு, இப்படியாகிட்டாரு.. ஆச்சர்யத்தில் திரையுலகம் !

மாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்புவின் புதுவித பழக்கம் படக்குழுவினரை ஆச்சர்யத்தில் உறைய வைத்துள்ளது. தமிழ் திரையுலகில் STR என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுவர் சிம்பு....

“எதற்காகவும் வருத்தப்படமாட்டேன்” – நடிகை அதிதி ராவ்

எந்த விஷயத்தையும் மனதில் வைத்துக்கொள்ளவோ, அதையே நினைத்து கவலைப்படவோ மாட்டேன் என நடிகை அதிதி ராவ் தெரிவித்துள்ளார்.

பிரபுதேவாவுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை யார் தெரியுமா ?

பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடனம், நடிப்பு, டைரக்ஷன் என மூன்றிலும் கலக்கி வருபவர் நடன...

அது நான் இல்லை – நடிகை அனிகா

யூடியூப்பில் வெளியான ஆபாச நடனம் என்னுடைய அல்ல என நடிகை அனிகா விளக்கம் அளித்துள்ளார். அஜீத் நடிக்கும் என்னை அறிந்தால் படம் மூலம் குழந்தை...

Actress

சீரியல் நடிகையின் க்யூட் போட்டோ ஷூட்…

சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி, க்யூட் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சீரியல்களில் நடிக்கும்...

கடற்கரையில் கிளாமராக ஒய்யார நடை… நடிகையை பார்த்து வாயைப்பிளக்கும் ரசிகர்கள் !

நடிகை ஷாலு ஷாம்பு வெளியிட்டுள்ள வீடியோவால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சில்லுனு கடற்கரையில் மெல்லிய கவர்ச்சி உடையில் ஒய்யாரமாக...

கவர்ச்சியில் எல்லை மீறிய ‘ஜூலி’ கடற்கரையில் கிளாமர் போட்டோ ஷூட்…

படு கிளாமராக கடற்கரை மணலில் போஸ் கொடுக்கும் ஜூலியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. வீர தமிழச்சி என தன்னை...

நடிகை ஷெரீன் வெளியிட்ட க்யூட் போட்டோஸ்… இதோ…

நடிகை ஷெரீன் பிக்பாஸ் சீசனில் இருந்து வெளியேறி ரசிகர்களுக்காக தனது இன்டாகிராமில் க்யூட் மற்றும் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதன் தொகுப்பு இதோ...

கவர்ச்சியில் எல்லை மீறும் பூனம் பஜ்வா… இதுதான் கிளாமரோ… வாயை பிளக்கும் ரசிகர்கள்…

தனது கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் பூனம் பஜ்வா. சேவல் படத்தின் மூலம்...
Do NOT follow this link or you will be banned from the site!