பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜித்தன் ரமேஷ் வீடியோவில் கூறியது என்ன தெரியுமா?

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜித்தன் ரமேஷ் வீடியோவில் கூறியது என்ன தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கடந்த வாரம் நிகழ்ந்த டபுள் எவிக்‌ஷனில் ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷா வெளியேற்றப்பட்டனர்.
முதல் நாள் வெளியேற்றப்பட்ட ஜித்தன் ரமேஷ் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவுடன் வீடியோ ஒன்றை பதிவு செய்தார்.அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ பதிவில் அனைவருக்கும் வணக்கம்..பிக்பாஸ் வீட்டில் உண்மையாகவே எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. பிக் பாஸ் வீட்டில் 70 நாட்கள் இருந்திருக்கிறேன். உங்களுடைய ஆதரவு இல்லாமல் நான் இத்தனைநாள் இருந்திருக்க முடியாது என அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Share this story