அது தான் தவறான விஷயம் ….ரஜினியின் அரசியல் பிரவேசத்தை வரவேற்ற பிஜிலி ரமேஷ் ..!

அது தான் தவறான விஷயம் ….ரஜினியின் அரசியல் பிரவேசத்தை வரவேற்ற பிஜிலி ரமேஷ் ..!

நடிகர் ரஜினி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து நேற்றைய தினம் செய்தி வெளியிட்டது அணைத்து சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி தான். அதிலும் முக்கியமாக பிஜிலி ரமேஷிற்கு தான் ரொம்ப ஹாப்பி.

அது தான் தவறான விஷயம் ….ரஜினியின் அரசியல் பிரவேசத்தை வரவேற்ற பிஜிலி ரமேஷ் ..!

சமூக வலைத்தளங்களின் ”அது தான் தவறான விஷயம்” என்ற வசனத்தின் மூலம் பிரபலமானவர் பிஜிலி ரமேஷ். இவர் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் படங்களிலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பதை தனது ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார். நேற்றைய தினம் நடிகர் ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை கூறவே ,அவரின் அரசியல் பிரவேசம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிஜிலி ரமேஷ் ரஜினி நல்வாக்கை கூறிய இந்த தினம் தான் ரசிகர்களுக்கு தை மாதம் என கூறியுள்ளார்.

அது தான் தவறான விஷயம் ….ரஜினியின் அரசியல் பிரவேசத்தை வரவேற்ற பிஜிலி ரமேஷ் ..!

மேலும் ,”எங்கள் மனது எங்களிடம் இல்லை. எங்கள் மனதை அவரிடம் கொடுத்துள்ளோம். மிக மிக மகிழ்ச்சியாக ரஜினி ரசிகர்கள் உள்ளோம். குடும்பம் குடும்பமாக நாங்கள் சந்தோசத்தை கொண்டாடி வருகின்றோம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர். எங்களுக்கு இன்றே தை மாதம் பிறந்து விட்டது. 2021 ரஜினி ஆட்சி தான். எவ்வித மாற்றமும் இல்லை” என கூறியுள்ளார்

Share this story