அந்த விஷயத்துல ஆர்வம் காட்டாத நடிகை… கட்டாயப்படுத்தும் குடும்பம்…

அந்த விஷயத்துல ஆர்வம் காட்டாத நடிகை… கட்டாயப்படுத்தும் குடும்பம்…

முன்னணி நடிகை ஒருவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்துள்ள நிலையில் அதில் ஆர்வம் காட்டாமல் நடிகை உள்ளார்.

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவர், தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து இருக்கிறார். முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் நடிகை ஒரு டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் நடிகைக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்துள்ளார்களாம். இந்த தகவலை நடிகையிடம் கூறியபோது வேண்டாம் என மறந்துவிட்டாராம். இருந்தாலும் மாப்பிள்ளை தேடும் பணியை தொடர்ந்து குடும்பத்தினர் செய்து வருகின்றனர். ஆனால் திருமணத்தில் ஆர்வம் காட்டாத நடிகை தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார்.

Share this story