அந்த மாதிரி புகைப்படம் கேட்ட ரசிகர்… பதிலடி கொடுத்த பாலிவுட் நடிகை…

அந்த மாதிரி புகைப்படம் கேட்ட ரசிகர்… பதிலடி கொடுத்த பாலிவுட் நடிகை…

சமூக வலைத்தளத்தில் நிர்வாண புகைப்படம் கேட்ட நபருக்கு பதிலடி கொடுத்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகை.

அந்த மாதிரி புகைப்படம் கேட்ட ரசிகர்… பதிலடி கொடுத்த பாலிவுட் நடிகை…

நடிகர் ஜீவா நடிப்பில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹேக்டே. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி ஹீரோயினாக நடித்து வருகிறார். முதல்முறையாக பாலிவுட்டில் அடியெடுத்த அவர், அக்ஷய்குமாருடன் ஒரு படம் நடித்தார். பிறகு தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடித்த அலா வைகுந்தபுரம்லோ படத்தில் ஹீரோயினாக நடித்தார். இந்த படம் பெரிய ஹிட் அடித்ததையடுத்து புகழின் உச்சத்திற்கு சென்றார் பூஜா.

அந்த மாதிரி புகைப்படம் கேட்ட ரசிகர்… பதிலடி கொடுத்த பாலிவுட் நடிகை…

தற்போது தெலுங்கில் பிரபாஸுடன் ராதே ஷ்யாம் படத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த படம் ரிலீசான இருக்கிறது. இதையடுத்து பாலிவுட்டில் சல்மான்கான் ரன்வீர் சிங் ஆகிய முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

அந்த மாதிரி புகைப்படம் கேட்ட ரசிகர்… பதிலடி கொடுத்த பாலிவுட் நடிகை…

இந்நிலையில் சமீபத்தில் தனது சமூக வலைத்தளமான இன்டாகிராம் பக்கத்தில் ரசிகருடன் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், பூஜாவிடம் நிர்வாண புகைப்படத்தை வெளியிடுமாறு கேட்டார். அதற்கு தனது கால்கள் மட்டும் தெரியும் புகைப்படத்தை அனுப்பி அந்த ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்தார் பூஜா ஹெக்டே.

Share this story