Saturday, October 24, 2020

ஒப்புதல் அளித்த அரசு… ‘சூரரைப் போற்று’ படத்தை வெளியிடத் தயங்கும் சூர்யா… இதுதான் காரணமாம்!

சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்திற்கு மத்திய அரசின் தடையில்லா சான்றிதழ் கிடைத்துள்ளது. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில்,  சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்...
Home Cinema

Cinema

அடடா அல்வாத் துண்டு இடுப்பு… பாத்ததும் பத்திக்கிச்சு நெருப்பு… ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

நடிகை ராஷி கண்ணா தாவணியில் போட்டோஷூட் நடத்தி இளைஞர்களை மயக்கியதை அடுத்து தற்போது அடுத்த தாக்குதலுக்குத் தயாராகியுள்ளார். ராஷி கண்ணா தென்னிந்திய சினிமாவின் இளம்...

ஐந்து மொழிகளிலும் கொமாராம் பீமாக கர்ஜிக்கும் ராம் சரண்!

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் அல்லுரி சிதாராமாஜு, கொமாராம் பீம் என்ற இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை அடிப்படையாக வைத்து உருவாகி வருகிறது.

மணிரத்னத்தின் ‘நவரசா’வில் முதல் படம் நிறைவானது… நடிகர்கள் லிஸ்ட் இதோ!

இயக்குனர் மணிரத்னம் நெட்பிலிக்ஸ் நிறுவனத்திற்காக வெப் சீரிஸ் ஒன்றைத் தயாரிக்கிறார். நவரசா என்று பெயரிடப்பட்ட இந்த சீரிஸை மொத்தம் 9 இயக்குனர்கள் இயக்கயுள்ளனர். கௌதம் மேனன், விஜய் நம்பியார், அரவிந்த்...

வெள்ளித் திரையிலிருந்து சின்னத் திரைக்கு மாறிய ‘குரங்கு பொம்மை’ நடிகை!

பெரியத்திரையிலிருந்து “அன்பேவா “ என்றபுதியமெகாத்தொடரின்மூலம்சின்னத்திரைக்குவரும்”குரங்குபொம்மை” படகதாநாயகி விதார்த், பாரதிராஜா நடிப்பில் வெளியான குரங்குபொம்மை படத்தில் டெல்னா டேவிஸ் கதாநாயகியாக நடித்திருந்தார். அதன் பின்பு வேறு எந்தப்...

சரியத் தொடங்கிய நெட்ஃபிளிக்ஸ்… இந்தியா மார்க்கெட்டை பிடிக்க காய் நகர்த்தல்!

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடையத் துவங்கியுள்ளது. ஸ்ட்ரீமிங் தளங்களின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்து வருகிறது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம். மேற்கத்திய நாடுகளில் பெரும்பாலானோர் நெட்ஃபிளிக்ஸ்...

என் மருமகனை கையில் வைத்திருப்பது சிரஞ்சீவியே கையில் இருப்பது போல இருக்கிறது… துருவா சார்ஜா உருக்கம்!

இன்று நடிகை மேக்னா ராஜிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனால் சிரஞ்சீவி சார்ஜாவின் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சிரஞ்சீவி சார்ஜாவே மீண்டும் மகனாகப் பிறந்திருக்கிறார் என்று அனைவரும்...

வயசானாலும் ஸ்டைலும், கிளாமரும் இன்னும் குறையல… ஜில்லு நடிகையின் ஜில் புகைப்படங்கள்!

ஜில்லுனு ஒரு காதல் படத்தில் ஜில்லுவாக நடித்து தமிழ் பசங்களின் பாசத்தைப் பெற்ற பூமிகா, விஜய்க்கு ஜோடியாக நடித்த 'பத்ரி' படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகமானார். இவர் தமிழ்...

நயன்தாரா நடிக்கும் ‘நெற்றிக்கண்’ படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது!

நயன்தாரா நடித்து வரும் நெற்றிக்கண் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்படும் என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். நானும் ரௌடி தான் படம்...

பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்த நந்திதா!

நடிகை நந்திதா ஸ்வேதா பழனி முருகன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளார். ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து நடிகைகள் பலர் மீண்டும் தங்கள் அன்றாட...

Actress

Do NOT follow this link or you will be banned from the site!