Wednesday, June 16, 2021

மீண்டும் படப்பிடிப்பை தொடங்கும் ராஜமௌலி.. வேகமெடுக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’

ராஜமௌலி இயக்கி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. பாகுபாலிக்கு பிறகு ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை பிரம்மாண்டமாக...

BIGBOSS

ஹீரோவாக களமிறங்கும் ‘பிக்பாஸ் தர்ஷன்’ கே.எஸ்.ரவிகுமார் படத்தில் நடிக்கிறார்..

இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாருடன் இணைந்து புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் பிக்பாஸ் பிரபலம் தர்ஷன். கடந்த ஆண்டு...

நீங்கள் இல்லையென்றால் நான் இல்லை… பிக்பாஸ் ‘பாலாஜி’ உருக்கம்

உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி என வீடியோ வெளியிட்டு உருக்கமாக பேசியுள்ளார் பிக்பாஸ் ரன்னர் பாலாஜி முருகதாஸ்.

உங்கள் அன்புக்கு நன்றி… மகிழ்ச்சியில் பிக்பாஸ் ‘ரியோ’!

உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி என பிக்பாஸ் பிரபலம் ரியோ ராஜ் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 4 கிராண்ட் பினாலே கடந்த பிரம்மாண்டமாக நடந்து...

நீல கடலில் சிவப்பு டிரஸ்-ல் சில்லென்று குளியல் போட்ட ‘ரைசா’…

நீல கடற்கரையில் சிவப்பு உடையில் நடிகை ரைசா குளிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படம்...

கவர்ச்சியில் எல்லை மீறிய ‘ஜூலி’ கடற்கரையில் கிளாமர் போட்டோ ஷூட்…

படு கிளாமராக கடற்கரை மணலில் போஸ் கொடுக்கும் ஜூலியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. வீர தமிழச்சி என தன்னை...

நானும் நல்லவன்தான்பா… கண்கலங்கிய ‘பாலா’

நானும் நல்லவன்தான்.. நம்புங்கள்.. என பாலா கண்கலங்கியது பிக்பாஸ் ரசிகர்களை உருக செய்ததது. அக்டோபர் 4ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 4 நேற்றுடன்...

காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்… ரசிகர்களிடம் உருகிய ‘ஆரி’

காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள் என பிக்பாஸ் சீசன் 4 வின்னர் பட்டம் வென்ற ஆரி ரசிகர்களிடம் உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரம்மாண்டமாக முடிந்தது பிக்பாஸ் 4… “ஆரி டைட்டில் வின்னர்” 50லட்சம் பரிசு… உற்சாகத்தில் ரசிகர்கள் !

பிக்பாஸ் சீசன் 4-ன் டைட்டில் வின்னராக ஆரி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை கமல் விருது கொடுத்து அறிவித்தார். தொடர்ந்து பாலாஜி ரன்னரானார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

போட்டியாளர்களுக்கு விருது… அசத்திய கமல்… ஆச்சர்யத்தில் ரசிகர்கள் !

பிக்பாஸில் கலந்துகொண்ட ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும், அவர்கள் விளையாடியதன் அடிப்படையில் விருது வழங்கினார் கமல். பிக்பாஸ் சீசன் 4 இன்று பிரம்மாண்ட நடைபெற்று முடிவடைந்து....
-Advertisement-

Actress

TTN Cinema