விஜய் சேதுபதியைப் புகழ்ந்து தள்ளிய சிரஞ்சீவி!

விஜய் சேதுபதியைப் புகழ்ந்து தள்ளிய சிரஞ்சீவி!

விரைவில் வெளியாகவிருக்கும் தெலுங்கு படமான உப்பேனாவின் முன் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்ட மெகாஸ்டார் சிரஞ்சீவி, விஜய் சேதுபதி புகழ்ந்து பேசியுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உப்பேனா படத்தில் விஜய் சேதுபதி மிரட்டல் வில்லனாக நடித்துள்ளார். அப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகியின் தந்தையாக நடித்துள்ளார்.

விஜய் சேதுபதியைப் புகழ்ந்து தள்ளிய சிரஞ்சீவி!

அதையடுத்து விஜய் சேதுபதியும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பேசிய சிரஞ்சீவி விஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளினார்.

விஜய் சேதுபதி ஒரு சிறந்த மனிதர். இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர். மாஸ்டர் படம் பார்த்தேன். பவானி கதாபாத்திரம் தனக்கு மிகவும் பிடித்துவிட்டது” என்று கூறினார்.

அதையடுத்து விஜய் சேதுபதி மனம் உருகி சிரஞ்சீவிக்கு நன்றி தெரிவித்தார். சிரஞ்சீவி விஜய் சேதுபதியைப் பாராட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Share this story