விஜய் ‌படத்தில் ‘குக் வித் கோமாளி‌’ பிரபலம்… தளபதி65 அப்டேட்…

விஜய் ‌படத்தில் ‘குக் வித் கோமாளி‌’  பிரபலம்… தளபதி65 அப்டேட்…

தளபதி 65 படத்தில் ‘குத் வித் கோமாளி’ பிரபலம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு நெல்சன் இயக்கும் படத்தில் ‌விஜய் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இதை தவிர இந்த படத்தில் வேற எந்த தகவலுக்கு வராமல் இருந்தது. ரசிகர்களும் இந்த படத்தின் அப்டேட் எப்போது வரும் காத்திருந்த நிலையில் புதிய தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன.

விஜய் ‌படத்தில் ‘குக் வித் கோமாளி‌’  பிரபலம்… தளபதி65 அப்டேட்…

விஜய்யின் 65வது படமாக உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது. வரும் ஏப்ரலில் படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது. 60 நாட்களில் இந்த படத்தின் ஷூட்டிங்கை முடிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

விஜய் ‌படத்தில் ‘குக் வித் கோமாளி‌’  பிரபலம்… தளபதி65 அப்டேட்…

இந்தப் படத்தில் ஹீரோயின் யாரென முடிவாகாமல் இருந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமான போட்டியாளரான புகழ் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share this story