கருப்பு நிற மாடர்ன் உடையில் மயக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னேறி வருகிறார். தற்போது 10-க்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

கருப்பு நிற மாடர்ன் உடையில் மயக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

டிவி தொகுப்பாளராக வாழ்க்கையைத் துவங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் தன் கடின உழைப்பின் மூலம் சினிமாவில் வாய்ப்பு பெற்றார். ஆனால் இடைப்பட்ட காலத்தில் அவருக்கு சினிமா வாய்ப்புகள் அரிதாகவே கிடைத்தன. விடாமல் போராடி வந்த ஐஸ்வர்யாவுக்கு ‘காக்கா முட்டை’ திரைப்படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதையடுத்து அவருக்கு சினிமாவில் ஏறுமுகம் தான்.

கருப்பு நிற மாடர்ன் உடையில் மயக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

தற்போது டிரைவர் ஜமுனா, டக் ஜெகதீஷ், பூமிகா, தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக் உள்ளிட்ட பல படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.

கருப்பு நிற மாடர்ன் உடையில் மயக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள மாடர்ன் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கருப்பு நிற மாடர்ன் உடையில் மயக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

Share this story