தனது மகனுடன் நடிகை கனிகா.. வைரலாகும் புகைப்படங்கள் !

தனது மகனுடன் நடிகை கனிகா.. வைரலாகும் புகைப்படங்கள் !

நடிகை கனிகா தனது மகனுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் க்யூட் நடிகையாக அறியப்பட்டவர் நடிகை கனிகா. பிரசன்னா நடிப்பில் வெளியான ‘5 ஸ்டார்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். சேரன் நடித்த ‘ஆட்டோகிராப்’, அஜித் நடித்த ‘வரலாறு’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார். பின்னர் சினிமா போதிய இல்லாததால் குணசித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தனது மகனுடன் நடிகை கனிகா.. வைரலாகும் புகைப்படங்கள் !

அதன்பிறகு திருமணம் செய்து தனது சொந்த மாநிலமான கேரளாவில் செட்டிலானார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதில்லை. தற்போது குடும்பத்துடன் வசித்து வரும் அவருக்கு பத்து வயதில் மகன் உள்ளான். தினமும் உடற்பயிற்சி செய்து ஃபிட்டாக வைத்துள்ள அவர், இப்போதும் இளமை தோற்றத்தில் காணப்படுகிறார்.

தனது மகனுடன் நடிகை கனிகா.. வைரலாகும் புகைப்படங்கள் !

கனிகா எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வெப்போது தான் பிட்டாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். இந்நிலையில் நடிகை கனிகா, தனது மகன் மற்றும் செல்லநாயுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Share this story