கொரோனாவால் பரவல் எதிரொலி.. அதிரடியாக நிறுத்தப்பட்ட ‘மிஷன் இம்பாசிபிள்’ படப்பிடிப்பு ! ‌

கொரோனாவால் பரவல் எதிரொலி.. அதிரடியாக நிறுத்தப்பட்ட ‘மிஷன் இம்பாசிபிள்’ படப்பிடிப்பு ! ‌

டாம் க்ரூஸின் ‘மிஷன் இம்பாசிபிள் 7’ படத்தின் ஷூட்டிங் கொரோனாவால் அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவால் பரவல் எதிரொலி.. அதிரடியாக நிறுத்தப்பட்ட ‘மிஷன் இம்பாசிபிள்’ படப்பிடிப்பு ! ‌

மிஷன் இம்பாசிபிள் திரைப்படங்களின் வரிசையில் அடுத்து உருவாகும் வரும் திரைப்படம் ‘மிஷன் இன்பாசிபிள் 7’. பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் நடிக்கும் இப்படம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் கடந்தாண்டு தொடங்கி நடைபெற்று வந்தது. இதையடுத்து கொரானா முதல் அலை காரணமாக ஷூட்டிங்கை நிறுத்தியது படக்குழு.

கொரோனாவால் பரவல் எதிரொலி.. அதிரடியாக நிறுத்தப்பட்ட ‘மிஷன் இம்பாசிபிள்’ படப்பிடிப்பு ! ‌

இதைத்தொடர்ந்து பல மாதங்கள் ஷூட்டிங் நடைபெறாமல் இருந்தது. கொரானா குறைந்ததை அடுத்து கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் டாம் க்ரூஸின் ஆக்ஷன் காட்சிகள் அதிரடியாக படமாக்கப்பட்டு வந்தது.

கொரோனாவால் பரவல் எதிரொலி.. அதிரடியாக நிறுத்தப்பட்ட ‘மிஷன் இம்பாசிபிள்’ படப்பிடிப்பு ! ‌

இந்நிலையில் இந்த ஷூட்டிங்கில் மீண்டும் சிலருக்கு கொரானா தொற்று ஏற்பட்டுள்ளது. அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றியும் கொரானா தொற்று ஏற்பட்டுள்ளது படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் ஷூட்டிங் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது படக்குழுவினரை கவலை அடைய செய்துள்ளது. அடுத்த ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ள இப்படம் திட்டமிட்டப்படி வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Share this story