'அஜித் இல்லாமலே நடக்கப்போகும் "வலிமை" பட ஷூட்டிங்…புரொடியூசர் போட்ட பக்கா ஸ்கெட்ச்…!

'அஜித் இல்லாமலே நடக்கப்போகும் "வலிமை" பட ஷூட்டிங்…புரொடியூசர்  போட்ட பக்கா ஸ்கெட்ச்…!

“நேர்கொண்ட பார்வை” படத்தை தொடர்ந்து இயக்குநர் ஹெச்.வினோத், இயக்கத்தில் தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணணியுடன் மீண்டும் தல அஜித் இணைந்துள்ள திரைப்படம் “வலிமை”. இந்த படத்தில் ‘என்னை அறிந்தால்’ படத்திற்குபின் மீண்டும் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் அஜித்குமார்.
'அஜித் இல்லாமலே நடக்கப்போகும் "வலிமை" பட ஷூட்டிங்…புரொடியூசர்  போட்ட பக்கா ஸ்கெட்ச்…!
கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு செம்எங் லுக்கிற்கு மாறியுள்ளார்.ஐதராபாத், சென்னை என இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் மாறி, மாறி நடைபெற்று வந்த நிலையில், கொரோனா பாதிப்பால் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த படம் குறித்து ஏற்கனவே வெளியான தகவலில், இப்படத்தில் அஜித்துக்கு 3 வில்லன்கள் என்றும், அதில் ஒருவராக தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் கார்த்திகேயா நடிப்பதாகவும் கூறப்பட்டது.முதன் முறையாக இந்தி நடிகை ‘ஹுயூமா குரேஷி’ அஜித்துடன் நடித்துள்ளார்.

அஜித்திற்கே டப் கொடுக்கும் அளவிற்கு பைக் சீனில் செம்ம மாஸாக நடித்துள்ளதாக தகவல்கள கிடைத்துள்ளன.
'அஜித் இல்லாமலே நடக்கப்போகும் "வலிமை" பட ஷூட்டிங்…புரொடியூசர்  போட்ட பக்கா ஸ்கெட்ச்…!
ஷூட்டிங் நடத்த முடியாத இந்த காலகட்டத்தில் படக்குழு வேற ஒரு திட்டத்தை கையில் எடுத்துள்ளனர். அதன்படி வலிமை படத்தை ஒரே நேரத்தில் பல மொழிகளில் எடுக்க திட்டமிட்டுள்ளாராம். இதன்மூலம் பலமொழிகளில் ஒரேய நேரத்தில் ரிலீஸ் செய்து கல்லா கட்டி விடலாம் என்று ஸ்கெட்ச் போட்டுள்ளாராம் தயாரிப்பாளர் போனிகபூர் .எனவே டப்பிங் பணிகள் முடுக்கி விடபபட்டுள்ளன.
'அஜித் இல்லாமலே நடக்கப்போகும் "வலிமை" பட ஷூட்டிங்…புரொடியூசர்  போட்ட பக்கா ஸ்கெட்ச்…!
மேலும் கொரோன காலம் என்பதால் ஷூட்டிங் தொடர முடியாது. எனவே, அஜித் இல்லாமல் குறைவான கதாபாத்திரங்களை மட்டும் வைத்து ஷூட்டிங்கைஆரம்பிக்க போகிறார்களாம். அஜித் இல்லாத காட்சிகள் இந்த ஷூட்டிங்கில் படம்பிடிக்கப்போகிறார்கள்.

Share this story