TTN CINEMA
கடும் எதிர்ப்பை மீறி திட்டமிட்டபடி ‘ஃபேமிலிமேன் 2’ வெளியாகுமா என கேள்வி எழுந்துள்ளது.
‘தி ஃபேமிலிமேன்’ முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் உருவாகியுள்ளது. அமேசான் பிரைமில் வரும் ஜூன் 4ம் தேதி வெளியாக இருக்கும் இந்த வெப் சீரிஸில் மனோஜ் பாஜ்பாய், சமந்தா, பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியானது.
இந்த வெப் சீரிஸில் தமிழர்களை தீவிரவாதியாக சித்தரித்து காட்டப்பட்டுள்ளது என‌ கூறி சீமான், வைகோ உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதேபோன்று இந்த வெப் சீரிஸை தடை செய்யக்கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் ‌எழுதியுள்ளது. இந்த விவகாரம் குறித்து ’தி ஃபேமிலிமேன் 2’ வெப் சீரிஸின் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி.கே விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். இதில் எந்த தப்பான காட்சியும் இடம்பெறவில்லை என்று தெரிவித்தனர்.
ஆனாலும் தற்போது வரை தமிழக அரசு விடுத்த கோரிக்கைக்கு எவ்வித பதிலும் வரவில்லை. இந்த வெப் சீரிஸுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மணிரத்னம் தயாரிக்கும் ‘நவரசா’ ஆந்தாலஜி தொடரின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சமீபகாலமாக ஆந்தாலஜி படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் 9 இயக்குனர்களை வைத்து உருவாகும் மெகா ஆந்தாலஜி வெப் தொடர் ‘நவரசா’. இந்த தொடரை அரவிந்த் சாமி, பிஜோய் நம்பியார், கெளதம் மேனன், ஹலிதா ஷமீம், கார்த்திக் சுப்புராஜ், பொன்ராம் மற்றும் ரதீந்திரன் ஆர். பிரசாத் உள்ளிட்ட 9 இயக்குனர் இயக்கி வருகின்றனர்.
இந்த தொடரில் சூர்யா, விஜய்சேதுபதி, சித்தார்த், அரவிந்த் சாமி, பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ், கெளதம் கார்த்திக், அசோக் செல்வன், விக்ராந்த், ரோபோ சங்கர், நித்யா மேனன், பார்வதி, அம்மு அபிராமி, பூர்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்விகா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
மொத்தம் 9 எபிசோடுகளாக உருவாகி வரும் இந்த தொடரில் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யாவை வைத்து ‘கமலும் காதம்பரியும்’, இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பாபி சிம்ஹாவும் நடித்து வருகின்றனர். நெட்பிளிக்ஸ் தளத்திற்காக தயாரிக்கப்பட்ட இத்தொடர் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. இந்நிலையில் ‘நவரசா’ எப்போது வெளியாகும் என்ற தகவல் கசிந்துள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி இத்தொடர் வெளியாகவுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
பேமிலி மேன் வெப் சீரிஸ் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு வெப் சீரிஸின் இயக்குனர்கள் பதில் அளித்துள்ளனர்.
மனோஜ் பாஜ்பாயி மற்றும் ப்ரியாமணி ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்து, ராஜ் மற்றும் டீகே இயக்கத்தில் வெளியாகிய தி பேமிலி மேன் வெப் சீரிஸ் இந்திய அளவில் மிகவும் பிரபலமாகியுள்ளது.
இந்த சீரிஸ் இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இரண்டாம் பாகத்தில் சமந்தா நடித்துள்ளார். ட்ரைலரின் சமந்தா இடம் பெறும் காட்சிகள் தமிழர்களைத் தீவிவாதிகளாக சித்தரித்துள்ளதாகப் பல புகார்கள் எழுந்தன. மேலும் இந்த வெப் சீரிஸை முழுவதுமாகத் தடை செய்ய வேண்டும் என்றும் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது இந்த சர்ச்சை குறித்து பேமிலி மேன் சீரிஸின் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீகே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
“டிரெய்லரில் இடம் பெற்றிருந்த ஓரிரு காட்சிகளின் அடிப்படையில் பல அனுமானங்களும் கருத்துக்களும் எழுந்து வருகின்றன. எங்கள் சீரிஸின் முன்னணி நடிகர்கள் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலர் தமிழர்களே.
நாங்கள் தமிழ் மக்கள் மற்றும் தமிழ் கலாச்சாரத்தின் உணர்வுகளை நன்கு அறிவோம். மேலும் நம் தமிழ் மக்கள் மீது எங்களுக்கு மிகுந்த அன்பையும் மரியாதையையும் தவிர வேறு எதுவும் இல்லை. இந்த சீரிஸுக்காக நாங்கள் பல வருடங்கள் உழைத்துள்ளோம்.
மேலும் சீசன் 1 போலவே ஒரு முக்கியமான, சீரான, மற்றும் உற்சாகமான கதையை எங்கள் பார்வையாளர்களிடம் கொண்டு வருவதற்கு நாங்கள் பல வலிகளைத் தங்கியுள்ளோம். சீரிஸ் வெளியாகும் வரை அனைவரும் காத்திருந்து பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் அதைப் பார்த்தவுடன் அதைப் பாராட்டுவீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.
-பேமிலி மேன் 2 சீரிஸ் குறித்து ராஜ் மற்றும் டி.கே.” என்று தெரிவித்துள்ளனர்.
சமந்தா நடிக்கும் ’தி ஃபேமிலிமேன் 2’வெப் சீரிஸுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
‘தி ஃபேமிலிமேன்’ முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் உருவாகியுள்ளது. அமேசான் பிரைமில் வரும் ஜூன் 4ம் தேதி வெளியாக இருக்கும் இந்த வெப் சீரிஸில் மனோஜ் பாஜ்பாய், சமந்தா, பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இந்த வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியானது. இதில் இலங்கையில் இருந்து வரும் தீவிரவாதியாக சமந்தாவை காட்டியிருப்பதாக கூறப்படுகிறது. மனோஜ் பாஜ்பாயி சமந்தாவை பிடிக்கும் வரும் என்.ஐ.ஏ அதிகாரியாக நடிப்பதாக கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணாக சமந்தா கட்டப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில் இந்த வெப் சீரிஸில் தமிழர்களை தீவிரவாதியாக சித்தரித்து காட்டப்பட்டுள்ளது என‌ கூறி சீமான், வைகோ உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதேபோன்று இந்த வெப் சீரிஸை தடை செய்யக்கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் ‌எழுதியுள்ளது.
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து ’தி ஃபேமிலிமேன் 2’ வெப் சீரிஸின் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி.கே விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் தமிழ் மக்கள் மற்றும் தமிழ் கலாச்சாரத்தின் உணர்வுகளை நாங்கள் நன்கு அறிவோம். இந்த வெப் சீரிஸில் அது போன்றதொரு எந்த தப்பான காட்சியும் இடம்பெறவில்லை என்று தெரிவித்துள்ளார். இருந்தாலும் இந்த வெப் சீரிஸுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தியில் உருவாகி வரும் ‘தி பேமிலி மேன்’ வெப் சீரிஸின் இரண்டாம் பாகத்தில், நடிகை சமந்தா ஸ்லீப்பர்செல்லாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தியில் ராஜ் மற்றும் டிகே ஆகியோரது இயக்கத்தில் மனோஜ் பாஜபாயி, ப்ரியாமணி ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்து வெளியான தி பேமிலி மேன் வெப் சீரிஸ் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த வெப் சீரிஸின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
நடிகை சமந்தா இந்த இரண்டாம் பாகத்தில் இணைந்துள்ளார். இதன் மூலம் சமந்தா முதன்முறையாக ஓடிடி-யில் என்ட்ரி கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமந்தா இந்தப் சீரிஸில் வில்லியாக நடிக்க இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டு வந்தது. தற்போது சமந்தா இந்த வெப் சீரிஸில் ஸ்லீப்பர்செல் ஏஜென்ட் ஆக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
முதல் பாகத்தில் தீவிரவாதிகள் பெரிய விஷ வாயுக் கசிவை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பர். அதன் தொடர்ச்சியாக வெளியாகும் இரண்டாம் பாகத்தில் சமந்தா தீவிரவாத கும்பலுக்கு ஆதரவாக செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது. பேமிலி மேன் வெப் சீரிஸின் இரண்டாம் பாகத்திற்கு இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
‘தி பேமிலி மேன்’ வெப் சீரிஸ் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியில் ராஜ் மற்றும் டிகே ஆகியோரது இயக்கத்தில் மனோஜ் பாஜபாயி, ப்ரியாமணி நடிப்பில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான தி பேமிலி மேன் சீரிஸ் பெரும் வெற்றி பெற்றது. இந்த வெப் சீரிஸுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
தற்போது இந்த வெப் சீரிஸின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இரண்டாம் பாகத்தில் நடிகை சமந்தா இணைந்துள்ளார். இந்த இரண்டாம் பாகத்தின் மூலம் முதன்முறையாக ஓடிடி-யில் என்ட்ரி கொடுக்கிறார் சமந்தா.
தற்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த பேமிலி மேன் வெப் சீரிஸ் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. வரும் ஜூன் மாதம் 11-ம் தேதி முதல் பேமிலி மேன் வெப் சீரிஸ் இரண்டாம் பாகம் அமேசான் ப்ரைமில் இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது.
சமந்தா முதன்முறையாக வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால் இந்த இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமன்னா நடிக்கும் ‘நவம்பர் ஸ்டோரி’ வெப் சீரிஸின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்படங்களுக்கு அடுத்தப்படியாக வெப் சீரிஸ்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது திரைப்படங்களை விட வெப் சீரிஸ்களில் நடிக்கவே நிறைய நடிகைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பாலிவுட்டில் ராதிகா ஆப்தே, கியாரா அத்வானி, பூமி பெட்னேகர், அதா ஷர்மா உள்ளிட்ட நடிகைகள் அடுத்தடுத்து வெப் சீரிஸ்களில் நடித்து வருகின்றனர். இதேபோன்று தமிழில் நடிகை ஸ்ருதி ஹாசன், காஜல் அகர்வால் ஆகியோர் களமிளங்கியுள்ளார். சமீபத்தில் காஜல் அகர்வால் நடித்த லைவ் டொலிகாஸ்ட் தொடர் வெற்றிப்பெற்றுள்ளது.
இந்த வரிசையில் நடிகை தமன்னாவும் இணைந்துள்ளார். அவர் நடிப்பில் வெளியாக உள்ளது ‘நவம்பர் ஸ்டோரி’ என்ற வெப் தொடர் இந்திரா சுப்ரமணியன் இயக்கியுள்ள இத்தொடர், க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ளது. தமன்னாவுடன் இணைந்து இந்த தொடரில் பசுபதி, ஜி.எம். குமார், விவேக் பிரசன்னா, அருள் தாஸ், நந்தினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கொலை குற்றம் ஒன்றில் சிக்கி உள்ள பிரபல கிரைம் நாவல் எழுத்தாளரான, தனது தந்தையை காப்பாற்றும் பெண்ணாக தமன்னா நடித்துள்ளார். கடந்த மாதமே இந்த வெப் சீரிஸ் தொடர்பான விளம்பரம் ஒன்று வெளியாகி பிரபலமானது. இந்நிலையில் இந்த வெப் சீரிஸ் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் மே 20ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ‘நவம்பர் ஸ்டோரி’ வெப் சீரிஸ் வெளியாகிறது. இந்த தகவலை நடிகை தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Presenting Hotstar Specials November Story.
All episodes streaming from 20th May in Tamil, Telugu and Hindi. @DisneyplusHSVIP https://t.co/J7mLoI1MBt#HotstarSpecials #NovemberStory #Pasupathy @gmkhighness #Aruldass @actorvivekpra pic.twitter.com/e5wHSsCrYx
— Tamannaah Bhatia (@tamannaahspeaks)
May 6, 2021
சினிமா திருட்டை மையமாக வைத்து த்ரில்லர் வெப் தொடர் ஒன்றை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் தயாரிக்கவுள்ளது.
சினிமாத்துறையில் ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்தை தெரியாமல் யாரும் இருக்கமுடியாது. இந்த நிறுவனம் எத்தனை நடிகர், நடிகை உருவாக்கியுள்ளது என்பது அனைவரும் தெரியும். பாரம்பரியமிக்க இந்த நிறுவனம் ஏராளமான திரைப்படங்களையும் தயாரித்துள்ளது. ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்களின் திரைப்படங்கள் இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்துள்ளது.
இந்த நிறுவனம் தற்போது ஒரு வெப் தொடரை தயாரிக்கவுள்ளது. திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த தொடர் “தமிழ் ஸ்டாக்கர்ஸ்” என்ற பெயரில் வெளிவரவிருக்கிறது. இந்த வெப் தொடர் பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட என 4 மொழிகளில் மொழிகளில் இந்த வெப் தொடர் உருவாகவுள்ளது.
இந்த வெப் தொடரை ஈரம், வல்லினம் போன்ற படங்களை இயக்கிய அறிவழகன் இயக்க உள்ளார். தமிழ் சினிமாவில் திரைப்பட திருட்டு சமீப காலமாக சர்வ சாதாரணமாகி விட்டது. இந்த திரைப்பட திருட்டு கும்பலை மையமாகக் கொண்டு இந்த தொடர் உருவாகிறது. ஓடிடி தளமான சோனி லிவ்வில் இந்த தொடர் ஒளிபரப்பாக உள்ளது.
நெட்பிளிக்ஸ் நிறுவனம் பாகுபலி கதையை பெரிய பெட்ஜெட்டில் வெப் சீரிஸாக எடுக்க முன்வந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராஜமௌலி இயக்கத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது பாகுபலி முதல் பாகம். முதல் பாகத்தில் வைத்திருந்த சஸ்பென்ஸ் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்தது. இரண்டாம் பாகம் முதல் பாகத்தின் வசூலை முறியடித்து இந்தியாவின் அதிக வசூல் சாதனை செய்த படம் என்ற சாதனையைப் படைத்தது. சீனா, ஜப்பான் என வெளிநாடுகளிலும் இந்தியர்களின் பெருமையைப் பறைசாற்றியது பாகுபலி.
அதைத்தொடர்ந்து, பாகுபலி மூன்றாம் பாகம் உருவாகுமா? என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது எழும். தற்போது பாகுபலி கதையின் முதல் வடிவம் வெப் சீரிஸாக உருவாக இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்டத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 200 கோடி பட்ஜெட்டில் உருவாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வெப் சீரிஸ் ராஜமௌலி இயக்கத்தில் 9 எபிசோடுகளுடன் மீண்டும் படமாக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
வெளிநாடுகளில் உருவான வரலாற்று வெப் சீரிஸ்களான கேம் ஆப் த்ரோன்ஸ், வைகிங்ஸ் உள்ளிட்ட வெப் சீரிஸ்களுக்கு இந்தியா சார்பாக பதிலளிக்கும் விதமாக இந்த பாகுபலி வெப் சீரிஸ் அமையும் என்றும் கூறப்படுகிறது.
அந்த வீட்டை நினைச்சாலே குலை நடுங்குது என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
‘டிஸ்னி ஹாட் ஸ்டாரில்’ நாளை முதல் ஒளிப்பரப்பாக உள்ள புதிய வெப் தொடர் ‘லைவ் டெலிகாஸ்ட்’. திகில் தொடராக உருவாகியுள்ள இதை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ளார். மேலும் கயல் ஆனந்தி, வைபவ் ரெட்டி, பிரியங்கா செல்வா, டேனியல் போப், சுப்பு பஞ்சு அருணாசலம் உள்பட பல திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர்.
மலை உச்சியில் தனியாக இருக்கும் மாந்த்ரீக சக்திகள் நிறைந்த ஒரு வீட்டில் தொலைக்காட்சி தொடரை படமாக்குவதற்காக ஒரு குழுவினர் செல்கின்றனர். அப்பொழுது அங்கு நடக்கும் திகில் சம்பவங்களின் தொகுப்பே லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடரின் ஒன் லைன் ஸ்டோரி. இந்த வெப் தொடரின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த திகில் தொடரில் நடித்த அனுபவங்களை நடிகை காஜல் அகர்வால் பகிர்ந்துள்ளார். அதில் மலை உச்சியில் தனியாக இருந்த இயக்குனர் வெங்கட் பிரபுவின் நண்பர் வீட்டில்தான் அந்த வெப் தொடரின் பெரும்பாலான ஷூட்டிங் நடந்தது. கதைக்கு ஏற்றாற்போல் அந்த வீடு மிகவும் பயங்கரமாக இருந்தது. ஷூட்டிங் முடிந்து வீட்டிற்கு சென்றபிறகு அந்த வீட்டில் ஏற்பட்ட பயத்தால் இரவில் என்னால் தூங்க முடியவில்லை என்று கூறினார்.
மேலும் எப்போதும் அந்த வீட்டிலேயே இருப்பது போன்ற பிரமை என்னை அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறது. இன்று நினைத்தாலும் அந்த வீட்டை நினைத்து என் குலை நடுங்குகிறது. இதேபோன்ற அனுபவம் தொடரை பார்க்கும் ரசிகர்களுக்கும் ஏற்படும் என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவியப்படமான பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார். இரு பாகங்களாக வெளிவரவிருக்கும் இப்படத்தில் அமிதாப், ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி என பெரிய நடிகர் பட்டாளமே நடித்து வருகிறது. பிரம்மாண்டமாக துவங்கிய படப்பிடிப்பு கொரானாவால் நிறுத்தப்பட்டது.
பின்னர் படப்பிடிப்பு தொடங்கப்பட்டாலும், பெரிய படம் என்பதால் ஏராளமான ஆட்களை வைத்து வேலை செய்யவேண்டியிருக்கிறது. அதனால் வேகமாக ஷூட்டிங் செய்வது என்பது கடினமான வேலை. இதனால் சிறு பகுதிகளை மட்டுமே காட்சிகளாக்கி வருகிறார் மணிரத்னம்.
இதற்கிடையே நிலைமை சரியாக சிறிது காலம் ஆகும் என்பதால் ஒரு வெப் சீரியஸ்சை இயக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார். நெட்ஃப்ளிக்ஸ் தளத்துக்காக நவராசா என்ற ஆந்தாலஜி படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஒரு முன்னணி காமெடி நடிகரை நடிக்க வைக்க திட்டமிட்டார் மணிரத்னம்.
இந்நிலையில் மணிரத்னம் தயாரிக்கும் படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு ஹூரோவாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெப் சீரியஸ்சை அரவிந்த் சாமி, பிஜாய் நம்பியார், கௌதம் வாசுதேவ் மேனன், ஹலிதா ஷமீம், கே.வி.ஆனந்த், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், பிரியதர்ஷன், ரதிந்திரன் ஆர் பிரசாத் ஆகியோர் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.