‘குக் வித் கோமாளி’ இறுதிப் போட்டியில் இவரா சிறப்பு விருந்தினர்… ஆச்சர்யத்தில் ரசிகர்கள் !

‘குக் வித் கோமாளி’ இறுதிப் போட்டியில் இவரா சிறப்பு விருந்தினர்… ஆச்சர்யத்தில் ரசிகர்கள் !

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் நடிகர் சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவி நிகழ்ச்சியில் நெம்பர்‌ஒன் ரியாலிட்டி ஷோவாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. ஒரு சமையல் நிகழ்ச்சியை இப்படியும் கலகலப்பாக்க முடியும் என்ற உதாரணத்துடன் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசன் வெற்றியை இரண்டாம் சீசனும் ஒளிபரப்பாகி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

‘குக் வித் கோமாளி’ இறுதிப் போட்டியில் இவரா சிறப்பு விருந்தினர்… ஆச்சர்யத்தில் ரசிகர்கள் !

இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி ஆகியோர் செய்யும் சேட்டைகள் நிகழ்ச்சியின் சுவராஸ்யத்தை கூட்டிக்கொண்டே செல்கிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடியும் தருவாயில் உள்ளதால் ஒவ்வொரு வாரமும் ஒருவர் எலிமினேட் செய்து வருகின்றனர். ஏற்கனவே மதுரை முத்து, தீபா, தர்ஷா குப்தா ஆகியோர் வெளியேறிவுள்ளனர்.

‘குக் வித் கோமாளி’ இறுதிப் போட்டியில் இவரா சிறப்பு விருந்தினர்… ஆச்சர்யத்தில் ரசிகர்கள் !

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி வரும் சித்திரை 1ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சிறந்த விருந்தினராக சிம்பு கலந்துக்கொள்ளவிருக்கிறார். இந்த போட்டியில் டைட்டில் வின்னராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற பரபரப்பு அதிகரித்து வருகிறது.

Share this story