Thursday, May 13, 2021

15 நாட்கள் தனிமைக்குப் பிறகு குழந்தைகளைக் கட்டியணைத்த அல்லு அர்ஜுன்… வைரல் வீடியோ!

கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் அல்லு அர்ஜுன் 15 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பின்னர் தன் குழந்தைகளைக் கட்டியணைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு நடிகர்...

Movie Stills

கொரானா தொற்றிலிருந்து மீண்டுவிட்டேன் – நடிகர் அதர்வா ட்வீட்

கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் அதர்வா, தற்போது குணமடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

சாம்‌ ஆண்டன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் அதர்வா நடித்து வந்தார். பிரமோத் பிலிம்ஸ் சார்பாக ஸ்ருதி நல்லப்பா தயாரித்து வரும் இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. கடந்த மாதம் இறுதிக்கட்ட ஷூட்டிங்கை முடித்த அதர்வா மற்றும் படக்குழுவினர் சென்னை திரும்பினர்.

கொரானா தொற்றிலிருந்து மீண்டுவிட்டேன் -  நடிகர் அதர்வா ட்வீட்

இதையடுத்து வீட்டில் இருந்த அதர்வாவுக்கு காய்ச்சல் உள்ளிட்ட சில தொந்தரவுகள் இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து கொரானா பரிசோதனை மேற்கொண்டதில் அதர்வாவுக்கு கொரானா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் மருத்துவர்கள் ஆலோசனைப்படி தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் கொரானா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துவிட்டதாக நடிகர் அதர்வா தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், மீண்டும் பரிசோதனை செய்ததில் கொரானா தொற்று இல்லை.உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி என்று தெரிவித்த அவர், இது ஒருவித புதிய அனுபவத்தை தந்தது என்றும், இந்நோயால் நிறைய பேர் பாதிக்கப்பட்டு வருவதால் அனைவரும் பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Latest Posts

15 நாட்கள் தனிமைக்குப் பிறகு குழந்தைகளைக் கட்டியணைத்த அல்லு அர்ஜுன்… வைரல் வீடியோ!

கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் அல்லு அர்ஜுன் 15 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பின்னர் தன் குழந்தைகளைக் கட்டியணைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு நடிகர்...

‘தி பேமிலி மேன்’ வெப் சீரிஸ்… இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

'தி பேமிலி மேன்' வெப் சீரிஸ் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்தியில் ராஜ் மற்றும் டிகே ஆகியோரது இயக்கத்தில் மனோஜ் பாஜபாயி,...

உயிருக்கு போராடுவதாக வதந்தி.. டென்ஷனான பிரபல சீரியல் நடிகை தக்க பதிலடி!

உயிருக்கு போராடுவதாக வந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து நடிகை கேப்ரியெல்லா தக்க பதிலடி கொடுத்துள்ளார். டிக்டாக் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் கேப்ரியெல்லா. ரசிகர்களிடையே நல்ல...
கொரானா தொற்றிலிருந்து மீண்டுவிட்டேன் -  நடிகர் அதர்வா ட்வீட்கொரானா தொற்றிலிருந்து மீண்டுவிட்டேன் -  நடிகர் அதர்வா ட்வீட்

Actress

-Advertisement-
TTN Cinema