மிகவும் மதிப்புமிக்க பிரபலங்கள்… விராட் கோலி, தீபிகா படுகோன் தான் டாப்!

மிகவும் மதிப்புமிக்க பிரபலங்கள்… விராட் கோலி, தீபிகா படுகோன் தான் டாப்!

நியூயார்க்கைச் சேர்ந்த பன்னாட்டு நிதி ஆலோசனை நிறுவனமான டஃப் & பெல்ப்ஸ் 2021-ம் ஆண்டிற்கான பிரபலங்களின் மதிப்பு ஆய்வின் முடிவை வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வில் பெண்கள் வரிசையில் தீபிகா படுகோன் தான் தொடர்ந்து மிகவும் மதிப்புமிக்க பெண் பிரபலமாகத் திகழ்ந்து வருவதாககத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் மதிப்புமிக்க பிரபலங்கள்… விராட் கோலி, தீபிகா படுகோன் தான் டாப்!

இந்த ஆய்வு இந்தியாவின் மிக மதிப்புமிக்க பிரபலங்களின் தரவரிசைகளை அவர்கள் இதுவரை செய்துகொண்ட ஒப்பந்தங்களிலிருந்து பெறப்பட்ட பிராண்ட் மதிப்புகளின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.

மிகவும் மதிப்புமிக்க பிரபலங்கள்… விராட் கோலி, தீபிகா படுகோன் தான் டாப்!

தீபிகா படுகோனின் பிராண்ட் மதிப்பு 50.4 மில்லியனாக உள்ளது. தீபிகாவின் மதிப்பு பல ஆண் பிரபலங்களின் மதிப்பை விடவும் உயர்வாக இருக்கிறது. இந்த வரிசையில் ஆலியா பட், அனுஷ்கா சர்மா மற்றும் கரீனா கபூர் கான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். ஆண்கள் வரிசையில் விராட் கோலி

237.7 மில்லியன் டாலர் மதிப்புடன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். அடுத்தடுத்து அக்‌ஷய் குமார் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

Share this story