கொரோனா நேரத்தில் கடற்கரையில் பிகினி வலம் வரும் பாலிவுட் நடிகை!

கொரோனா நேரத்தில் கடற்கரையில் பிகினி வலம் வரும் பாலிவுட் நடிகை!

பாலிவுட் நடிகை திஷா பதானியின் பிகினி போட்டோஷூட் இணையத்தைக் கலக்கி வருகிறது.

நடிகை திஷா பதானி மீண்டும் ரசிகர்களை மயக்கத்தில் ஆழ்த்தியுள்ளார். நடிகை திஷா தோனி படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியிருப்பார்.

கொரோனா நேரத்தில் கடற்கரையில் பிகினி வலம் வரும் பாலிவுட் நடிகை!

திஷா எப்போதும் தீவிர பிட்னெஸ் விரும்பியாக இருந்து வருகிறார். அடிக்கடி தனது ஜிம் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார்.

கொரோனா நேரத்தில் கடற்கரையில் பிகினி வலம் வரும் பாலிவுட் நடிகை!

தற்போது திஷா கடற்கரையில் சூரிய வெளிச்சத்தில் பிகினியுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கொரோனா நேரத்தில் கூட இப்படி பிகினியுடன் சுற்றி வரும் திஷாவைப் பார்க்கும் இளைஞர்கள் கிறங்கிப் போயுள்ளனர்.

Share this story