பஹத் பாசில், நஸ்ரியா ஜோடி வாங்கியுள்ள காரோட விலை என்ன தெரியுமா!?

பஹத் பாசில், நஸ்ரியா ஜோடி வாங்கியுள்ள காரோட விலை என்ன தெரியுமா!?

பஹத் பாசில் மற்றும் நஸ்ரியா ஜோடி வாங்கியுள்ள நவீன ரக காரின் விலை அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

சினிமா பிரபலங்கள் என்றாலே பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலிஷ் ஆக காஸ்ட்லியாக தோற்றமளிப்பார்கள். அவர்கள் பயன்படுத்தும் செருப்பு முதல் பெல்ட் வரை அனைத்தும் உயர்ந்த விலையுடையவையாகத்தான் இருக்கும். அதுவும் அவர்கள் பயன்படுத்தும் கார் தான் அவர்களின் அந்தஸ்தை பிரதிபலிப்பதாக இருக்கும். பெரும்பாலான முன்னணி திரை நட்சத்திரங்கள் பலரும் விலையுயர்ந்த நவீன ரக கார்களையே வாங்குவார்கள்.

பஹத் பாசில், நஸ்ரியா ஜோடி வாங்கியுள்ள காரோட விலை என்ன தெரியுமா!?

தற்போது, பஹத் பாசில் மற்றும் நஸ்ரியா ஜோடி ஒரு நவீன ரக கார் ஒன்றை புதிதாக வாங்கியுள்ளனர். போர்ஷ் 911 கேரிரா எஸ் என்ற நவீன காரை வாங்கியுள்ளனர். பச்சை நிறத்தில் பளபளக்கிறது போர்ஷ். இந்தியாவில் இந்த பச்சை நிறத்தில் இருக்கும் ஒரே கார் இவர்கள் வாங்கியது தானாம்.

பஹத் பாசில், நஸ்ரியா ஜோடி வாங்கியுள்ள காரோட விலை என்ன தெரியுமா!?

இந்த கேரிரா எஸ் மாடல் கார்கள் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப வடிவமைத்துக் கொடுக்கப்படுகிறது. இந்தக் காரின் ஷோரூம் விலை 1.90 கோடி ரூபாய். ஒரு நொடியிலே 100 கிலோமீட்டர் பிக்அப் எடுக்கும் கார். மணிக்கு 308 கிலோமீட்டர் வேகம் வரை செல்லக்கூடியது. இந்தக் கார் 2981 சிசி இன்ஜின் கொண்டது. இவ்

பஹத் பாசில், நஸ்ரியா ஜோடி வாங்கியுள்ள காரோட விலை என்ன தெரியுமா!?

நம்ம ஊரு ட்ராபிக்ல இவ்ளோ ஸ்பீட் இருக்க காரை வச்சு என்ன செய்ய என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பஹத் பாசில், நஸ்ரியா ஜோடி வாங்கியுள்ள காரோட விலை என்ன தெரியுமா!?

Share this story