சம்யுக்தாவை கேக் வெட்டி வரவேற்ற குடும்பத்தினர் !

சம்யுக்தாவை கேக் வெட்டி வரவேற்ற குடும்பத்தினர் !

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்படுவர் என்று எதிர்பார்த்த நிலையில் சம்யுக்தா வெளியேற்றப்பட்டார் .

சம்யுக்தாவை கேக் வெட்டி வரவேற்ற குடும்பத்தினர் !

சிறுதும் எதிர்பாராமல் அவர் டாப்பிள் கார்ட் நாமினேஷன் மூலம் வெளியான நிலையில் அவரது குடும்பத்தினர் அவரை கேக் வெட்டி வரவேற்றனர் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

சம்யுக்தாவை கேக் வெட்டி வரவேற்ற குடும்பத்தினர் !

இந்த பிக்பாஸ் சீசனின் முதல் வாரத்தில் நடிகை ரேகா வீட்டைவிட்டு வெளியேறினார். இரண்டாவதாக பாடகர் வேல்முருகன் வீட்டிலிருந்து வெளியேறினார். மூன்றாவதாக சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறினார். அதையடுத்து பாடகி சுசித்ரா பல சர்ச்சைகளுடன் வெளியே வந்தார்.அவர்களை தொடர்ந்து தற்போது சம்யுக்தாவும் வெளியேற்றப்பட்டுள்ளார்.

சம்யுக்தாவை கேக் வெட்டி வரவேற்ற குடும்பத்தினர் !

இதற்கிடையே பார்வையாளர்கள் ஓட்டுக்கு வேலையில்லை. விஜய் டிவி நிர்வாகம் தான் யார் இருக்கவேண்டும் என்று முடிவு செய்வதாக நடிகை கஸ்தூரி சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this story