வேற லெவல் கவர்ச்சி‌ காட்டும் நடிகை சஞ்சிதா ஷெட்டி.. வாயை பிளக்கும் ரசிகர்கள் !

வேற லெவல் கவர்ச்சி‌ காட்டும் நடிகை சஞ்சிதா ஷெட்டி.. வாயை பிளக்கும் ரசிகர்கள் !

நடிகை சஞ்சிதா ஷெட்டியின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

வேற லெவல் கவர்ச்சி‌ காட்டும் நடிகை சஞ்சிதா ஷெட்டி.. வாயை பிளக்கும் ரசிகர்கள் !

‘அழுக்கன் அழகனாகிறான்’ என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி.கன்னட நடிகையான இவர், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘சூது கவ்வும்’ படத்தின் மூலமே பிரபலமானார்.‌இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி நடிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

வேற லெவல் கவர்ச்சி‌ காட்டும் நடிகை சஞ்சிதா ஷெட்டி.. வாயை பிளக்கும் ரசிகர்கள் !

இந்த படத்தை தொடர்ந்து, என்னோடு விளையாடு, ரம், என்கிட்டே மோததே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கிய ‘பார்ட்டி’ திரைப்படத்தில் இளமைத் துள்ளலுடன் எக்கச்சக்கமான கவர்ச்சியை காட்டியுள்ளார். இவர் ஜெயம் ரவி, ராம்சரண், கதிர் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தேவதாஸ் பிரதர்ஸ் என்ற படத்தை மட்டும் கைவசம் வைத்துள்ளார்.

வேற லெவல் கவர்ச்சி‌ காட்டும் நடிகை சஞ்சிதா ஷெட்டி.. வாயை பிளக்கும் ரசிகர்கள் !

சாக்லேட் பாய் என அழைக்கப்படும் பிரசாந்த், நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்த படம் ஜானி. பெரிய தோல்வியை சந்தித்த‌ இந்த படத்தில் சஞ்சிதா நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு போதிய வாய்ப்புகள் இல்லை. இதனால் தனது மார்க்கெட்டை பிடிப்பதற்காக கவர்ச்சி போட்டோஷூட்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் புதிய போட்டோஷூட் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். கவர்ச்சி தூக்கலாக உள்ள‌ அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Share this story