Thursday, January 28, 2021

மீண்டும் ஹிரோயினாகும் நடிகை வனிதா…

நடிகை வனிதா புதிய படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோயினாக நடிக்கிறார். முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. விஜய் நடித்த சந்திரலேகா படத்தின்...

Movie Stills

‘பிக்பாஸ்’ லாஸ்லியாவின் அசத்தல் புகைப்படங்கள்…

பிக்பாஸில் புகழ்பெற்ற லாஸ்லியாவின் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது. பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளராக கலந்துகொண்டவர் லாஸ்லியா....

பட்டப்பகலில் மர்மநபர்களால் பறிக்கப்பட்ட நடிகர் கெளதம் கார்த்திக்கின் செல்போன் !

கோலிவூட்டில் இளம் ஹீரோக்களில் ஒருவரான கெளதம் கார்த்திக்யின் விலையுயர்ந்த செல்போனை மர்மநபர்கள் பிடிங்கிச்சென்ற சம்பவம் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது.

Devarattam-Gautham-Karthik-jpg-101724_

நடிகர் கார்த்திக்கின் மகன் மற்றும் இளவட்ட நடிகருமான கெளதம் கார்த்திக் இன்று சென்னையில் பரபரப்பாக காணப்படும் ஆல்வார்பேட்டை பகுதியில் சைக்கிள் ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது அவரை நெருங்கி வந்த இரு மர்ம நபர்கள் அவரிடமிருந்து விலைஉயர்ந்த செல்போனை பறித்துச்சென்றுள்ளனர்.

str_and_gautham

இதனால் அதிர்ச்சி அடைந்த கெளதம் கார்த்திக் டி.டி.கே சாலையில் உள்ள காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடிகர் ஒருவரது செல்போனை மர்ம நபர்கள் பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கெளதம் கார்த்திக் தற்போது நடிகர் சிம்புவுடன் இணைத்து ஸ்டுடியோ கிரீன் ஞானவெல்ராஜா தயாரிக்கும் முப்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகையுள்ளார்.மேலும் நடிகர் பார்த்திபனுடன் இணைந்து பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Latest Posts

மீண்டும் ஹிரோயினாகும் நடிகை வனிதா…

நடிகை வனிதா புதிய படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோயினாக நடிக்கிறார். முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. விஜய் நடித்த சந்திரலேகா படத்தின்...

“தி ஒயிட் டைகர்” படத்திற்கு கிடைத்த கௌரவம்… ப்ரியங்கா சோப்ரா மகிழ்ச்சி!

உலக அளவில் "தி ஒயிட் டைகர்" படம் முதலிடம் பிடித்துள்ளதால், அதில் நடித்த ப்ரியங்கா சோப்ரா உற்சாகத்தில் உள்ளார்.

செல்ல நாயுடன் கொஞ்சி மகிழும் ‘ரம்யா பாண்டியன்’

நடிகை ரம்யா பாண்டியன் தனது செல்ல நாயுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த புகைப்படங்களை பார்க்கலாம்.

சர்ச்சையாகும் ‘மாஸ்டர்’ ஓடிடி ரிலீஸ்… விஜய்-க்கு நெருக்கடி…

மாஸ்டர் படம் ஓடிடியில் நாளை மறுநாள் வெளியாகும் என்ற படக்குழுவின் அறிவிப்புக்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

Actress

மயக்கும் கண்ணால் லுக் விடும் ‘சமந்தா’… லேட்டஸ்ட் போட்டோ கலெக்ஷன் இதோ…

நடிகை சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அப்படி இருக்கும் அவர் அடிக்கடி தன் புகைப்படங்களை வெளியிடுவார். அதன் தொகுப்பு இதோ...

“அழகு மகளுக்கு பிறந்தநாள்” பிரசன்னா – சினேகா ஜோடியின் கலர்ஃபுல் போட்டோஸ்…

பிரசன்னா -சினேகா ஜோடி,தன் மகளின் முதல் பிறந்தநாளை கலர்ஃபுல்லாக கொண்டியுள்ளனர். அந்த புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

“அம்மாடி உன் அழகு செம தூளு” – நடிகை திவ்யா ஸ்ரீ கலக்கல் புகைப்படங்கள்….

ஹைதாராபாத்தில் பிறந்து பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து முதல் முறையாக தெலுங்கில் படம் நடித்தார். பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத சங்கம் படத்தின்...

ஸ்கட் போட்டு கலக்கும் சீரியல் நடிகை… புகைப்படங்கள் இதோ…

பாண்டியன் ஸ்டோர்ஸ்-ல் புதிய முல்லையாக நடிக்கும் காவ்யாவின் கலக்கல் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சென்னை பொண்ணாக இவர், படித்தது...

மாலதீவு கடற்கரையில் ‘சாரா அலிகான்’…. ரசிகர்களை மயக்கும் உடையில் சாரா…

மாலதீவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார் பாலிவுட் நடிகை சாரா அலிகான். அங்கு கடற்கரையில் அவர் எடுத்துள்ள போட்டோக்கள் இங்கே...
Do NOT follow this link or you will be banned from the site!