Thursday, November 26, 2020

ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் !

சினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .

Movie Stills

ஜெயம் ரவியின் ‘பூமி’ படத்தை கைப்பற்றிய சன் டிவி… தீபாவளிக்கு சன்டிவி சேனலில் வெளியிட திட்டம்!?

ஜெயம் ரவி நடித்துள்ள பூமி படம் தீபாவளி அன்று சன் டிவியில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் படத்தை இயக்கிய லக்ஷ்மன் உடன் மூன்றாவது முறையாக ஜெயம் ரவி ‘பூமி’ படத்தில் இணைந்துள்ளார். இது ஜெயம் ரவியின் 25வது படமாகும். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். இவர் தமிழில் அறிமுகம் ஆகும் முதல் படம் இதுதான். ஹோம் மூவி மேக்கரஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

bhoomi

முதலில் பூமி படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஹாட்ஸ்டார் தரப்பில் கூறப்பட்ட தொகை பூமி படகுழுவினருக்கு திருப்தி அளிக்காததால் தற்போது படத்தை சன் தொலைக்காட்சியிடம் விற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் சன் டிவி பூமி படத்தை வரும் தீபாவளியில் மாலை 6.30 மணிக்கு தங்கள் சேனலில் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. Sun NXT தளத்திலும் படத்தைப் பார்த்துக் கொள்ளலாம்.

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படம் ஹாட்ஸ்டாரில் தீபாவளிக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் !

சினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .

சிம்புவுக்கு குவியும் படவாய்ப்புகள் ! 2021 சிம்புவுக்கு அமோகம் தான் !

முன்பெல்லாம் படப்பிடிப்புகளுக்கு சரியாக போகாமல் வம்பு செய்யும் நடிகர் சிம்பு தற்போது படப்பிடிப்புகளில் ஒழுக்கமாக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து முடித்த ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்...

பிஜேபி பிரபலத்தை வம்புக்கு இழுத்த பிக் பாஸ் பிரபலம்,பதிலுக்கு அவர் சொன்னது என்ன தெரியுமா ?

ஊர் வம்பை எல்லாம் இழுத்து தன் தலையில் போட்டுக் கொள்ளும் பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் தற்போது நடிகை குஷ்பூவை வம்புக்கு இழுத்துள்ளார்.

முறுக்கு மீசையுடன் மிரட்டலான லுக்கில் விஜய் சேதுபதி! வைரலாகும் புகைப்படங்கள்!

விஜய் சேதுபதி நடித்து வரும் 'லாபம்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜய் சேதுபதி தற்போது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில்...

Actress

Do NOT follow this link or you will be banned from the site!