கலியுலக மங்கையாக ‘ஷ்ரத்தா ஸ்ரீநாத்’ ஹாரர் திரில்லரில் நடிக்கிறார்…

கலியுலக மங்கையாக ‘ஷ்ரத்தா ஸ்ரீநாத்’       ஹாரர் திரில்லரில் நடிக்கிறார்…

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீராத் நடிக்கும் ஹாரர் திரில்லராக உருவாகும் ‘கலியுகம்’ படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

கலியுலக மங்கையாக ‘ஷ்ரத்தா ஸ்ரீநாத்’       ஹாரர் திரில்லரில் நடிக்கிறார்…

பெரும்பாலான ஹீரோயின்கள், தங்களை முன்னிறுத்தும் படங்களில் மட்டுமே நடித்து வருகின்றனர். இப்படி நடிக்கும் படங்கள் அனைத்தும் வெற்றிப்பெற்று ரசிகர்களின் வரவேற்பை பெறுகின்றன.

கலியுலக மங்கையாக ‘ஷ்ரத்தா ஸ்ரீநாத்’       ஹாரர் திரில்லரில் நடிக்கிறார்…

அதேபோன்று பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் ஷ்ரத்தா. அப்படி தேடி நடித்த படம் நேர்கொண்ட பார்வை. இந்த படம் பெண்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், அவைகளை எவ்வாறு சமாளிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இதையடுத்து தமிழில் இவன் தந்திரன், விக்ரம் வேதா, ரிச்சி, கே13 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கலியுலக மங்கையாக ‘ஷ்ரத்தா ஸ்ரீநாத்’       ஹாரர் திரில்லரில் நடிக்கிறார்…

இந்நிலையில் ஷ்ரத்தா, முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘கலியுகம்’ . தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படம் ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகிறது. பிரமோத் ஷங்கர் இயக்கும் இப்படம், 2050ம் ஆண்டு கலியுலகம் எப்படி இருக்கும் என்பதை படமாக்க இருக்கிறார். படப்பூஜையுடன் இன்று தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது. இந்த படத்திற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது.

Share this story