தோற்றத்தை வைத்து எடை போடாதீர்கள் – நடிகை கனிகா…

தோற்றத்தை வைத்து எடை போடாதீர்கள் – நடிகை கனிகா…

தாய் என்பவளை அவர்களுடைய தோற்றத்தை வைத்து மட்டும் எடை போடாதீர்கள் என நடிகை கனிகா தெரிவித்துள்ளார்.

தோற்றத்தை வைத்து எடை போடாதீர்கள் – நடிகை கனிகா…

5 ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை கனிகா. சேரன் நடித்த ஆட்டோகிராப், அஜித் நடித்த வரலாறு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார். வாய்ப்பு கிடைக்காததால் சிறு வேடங்களில் நடித்து வந்தார். மலையாள நடிகையான இவர் குடும்பத்துடன் கேரளாவில் வசித்து வருகிறார்.

தோற்றத்தை வைத்து எடை போடாதீர்கள் – நடிகை கனிகா…

திருமணமாகி அவருக்கு பத்து வயதில் மகன் உள்ளான். தினமும் உடற்பயிற்சி செய்து ஃபிட்டாக வைத்துள்ள அவர், இப்போதும் இளமை தோற்றத்தில் காணப்படுகிறார்.

தோற்றத்தை வைத்து எடை போடாதீர்கள் – நடிகை கனிகா…

கனிகா எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர்.அவ்வெப்போது தான் பிட்டாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். இந்நிலையில் பனியன் ஷார்ட்ஸ் உடன் உள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

தோற்றத்தை வைத்து எடை போடாதீர்கள் – நடிகை கனிகா…

இந்த உடை அணிந்து அதற்கான காரணத்தை அவரே வெளியிட்டுள்ளார். அதில் நான் ஒரு மகனுக்கு தாயாக உள்ளேன். அதனால் என்ன,? நான் ஷார்ட்ஸ் அணிகிறேன். என்னுடைய வாழ்க்கையை நான் வாழ விரும்புகிறேன். என் மகனை நேசிக்கிறேன். தாய்மைக்கு ரூல் புக் கிடையாது. தாய் என்பவளை அவளுடைய தோற்றத்தை வைத்து மட்டும் எடை போடாதீர்கள் என்று கோபமாக தெரிவித்துள்ளார்.

Share this story