“உடல் ரீதியாக அவமானப்பட்டேன்” – விரக்தியில் ‘டைட்டானிக்’ ஹூரோயின்…

“உடல் ரீதியாக அவமானப்பட்டேன்” –  விரக்தியில் ‘டைட்டானிக்’  ஹூரோயின்…

‘டைட்டானிக்’ படத்துக்கு பிறகு உடல் ரீதியாக கேலி செய்யப்பட்டதாக டைட்டானிக் ஹூரோயின் கேட் வின்ஸ்லெட் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

“உடல் ரீதியாக அவமானப்பட்டேன்” –  விரக்தியில் ‘டைட்டானிக்’  ஹூரோயின்…
Editorial use only. No book cover usage. Mandatory Credit: Photo by 20th Century Fox/Paramount/Kobal/Shutterstock (5886183ad) Titanic (1997) Titanic – 1997 Director: James Cameron 20th Century Fox/Paramount USA Scene Still Drama

1912ம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய கப்பலின் கதையை மையமாக எடுக்கப்பட்ட படம் ‘டைட்டானிக்’. 1997ம் ஆண்டு வெளிவந்த இப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய இப்படம் 11 ஆஸ்கார் விருது தட்டிச் சென்றது.

“உடல் ரீதியாக அவமானப்பட்டேன்” –  விரக்தியில் ‘டைட்டானிக்’  ஹூரோயின்…

இப்படத்தில் நடித்த லியார்னாடோ, டிகாப்ரியோ மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகியோர் உலகப் புகழ்பெற்றனர். இந்நிலையில் இப்படத்தில் நடித்த ஹூரோயின் கேட் வின்ஸ்லெட் படம் குறித்து பல அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

“உடல் ரீதியாக அவமானப்பட்டேன்” –  விரக்தியில் ‘டைட்டானிக்’  ஹூரோயின்…

இந்த படத்தில் எனக்கு கிடைத்த புகழைவிட நிறைய அவமானங்களை சந்தித்துள்ளதாக கூறினார். என்னை நானே பாதுகாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். உடல் ரீதியாக பல அவமானங்களை சந்தித்து கேலி செய்யப்பட்டேன். பிரபலமாவதன் அர்த்தம் அதுதான் என்றால், அதற்கு நான் தயாராக இல்லை என்று தனது மன குமுறலையை வெளிப்படுத்தியுள்ளார்.

Share this story