கவினின் உடன்பிறவா அக்கா…வித்யாசமான பிறந்தநாள் வாழ்த்து !

கவினின் உடன்பிறவா அக்கா…வித்யாசமான பிறந்தநாள் வாழ்த்து !

‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்து தொலைக்காட்சி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் கவின் , கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில் பங்கேற்று உலகளவில் இதயங்களை வென்ற இவர் லாஸ்லியாவுடன் காதல் வலையில் சிக்கி விமர்சனத்திற்கு ஆளானார்.

கவினின் உடன்பிறவா அக்கா…வித்யாசமான பிறந்தநாள் வாழ்த்து !

பிக் பாஸ் பட்டத்தை வெல்வதாக இருந்த இவர் தனது குடும்பத்தின் நிதி நெருக்கடியால் ஒரு உறுதியான தொகையுடன் வெளிநடப்பு செய்ய விரும்பினார்.

கவினின் உடன்பிறவா அக்கா…வித்யாசமான பிறந்தநாள் வாழ்த்து !

தற்போது தான் இயக்குனர் நெல்சன் திலிப்குமாரின் மனைவி மோனிஷா நெல்சனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள கவின், அவரை தனது மூத்த சகோதரியாகக் கருதி, “ஹேப்பி பொறந்த நாள் கா..அ அனைவரையும் கவனித்துக்கொள்ளும் அந்த தங்க இதயத்தை கவனித்துக் கொள்ள கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் .. 🙂 “என தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நயன்தாரா மற்றும் யோகி பாபுநடிப்பில் வெளியான ‘கோலாமா கோகிலா’ படம் மூலம் மகத்தான வெற்றியை கண்ட நெல்சன் திலிப்குமார் தற்போது சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் ‘டாக்டர்’ படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் வேளையில் உள்ளார்.

கவினின் உடன்பிறவா அக்கா…வித்யாசமான பிறந்தநாள் வாழ்த்து !

கவின் தனது புதிய திரைப்படமான ‘லிஃப்ட்’ வெளியீட்டை நோக்கி காத்திருக்கிறார்.

Share this story