ஸ்கட் போட்டு கலக்கும் சீரியல் நடிகை… புகைப்படங்கள் இதோ…

பாண்டியன் ஸ்டோர்ஸ்-ல் புதிய முல்லையாக நடிக்கும் காவ்யாவின் கலக்கல் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஸ்கட் போட்டு கலக்கும் சீரியல் நடிகை… புகைப்படங்கள் இதோ…

சென்னை பொண்ணாக இவர், படித்தது ஆர்க்கிடெக்ட். பின்னர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் படங்களில் நடிக்க முயற்சி செய்தார். பட வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியல் பக்கம் ஒதுக்கினார் காவ்யா.

ஸ்கட் போட்டு கலக்கும் சீரியல் நடிகை… புகைப்படங்கள் இதோ…

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வந்தார். அந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து பாரதிக்கு தங்கை வேடத்தில் நடிக்கிறார்.

ஸ்கட் போட்டு கலக்கும் சீரியல் நடிகை… புகைப்படங்கள் இதோ…

இதையடுத்து பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இந்த கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா இறந்துவிட்டார். அதனால் இந்த பாத்திரத்திற்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஸ்கட் போட்டு கலக்கும் சீரியல் நடிகை… புகைப்படங்கள் இதோ…

சமூக வலைத்தளத்தில் நிறைய ரசிகர் கூட்டத்தை வைத்துள்ள இவர், அடிக்கடி போட்டோஸ் வெளியிட்டு வருவார். அதேபோன்று தற்போது ஒரு போட்டோ கலக்ஷனை வெளியிட்டுள்ளார் காவ்யா.

ஸ்கட் போட்டு கலக்கும் சீரியல் நடிகை… புகைப்படங்கள் இதோ…
ஸ்கட் போட்டு கலக்கும் சீரியல் நடிகை… புகைப்படங்கள் இதோ…
ஸ்கட் போட்டு கலக்கும் சீரியல் நடிகை… புகைப்படங்கள் இதோ…

Share this story