‘ஜீவி’ பட நடிகரின் அடுத்த பட ட்ரைலர் அப்டேட்!

‘ஜீவி’ பட நடிகரின் அடுத்த பட ட்ரைலர் அப்டேட்!

நடிகர் வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள ‘மெமரீஸ்’ படத்தின் ட்ரைலர் அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் வெற்றி தமிழ் சினிமாவின் அன்டெர்ரேட்டேட் நடிகர்களில் ஒருவர். அவரைப் போன்ற சிறந்த நடிகரைப் பயன்படுத்தத் தவறுவது தமிழ் சினிமாவிற்குத் தான் நஷ்டம் என்று தான் சொல்லவேண்டும்.

‘ஜீவி’ பட நடிகரின் அடுத்த பட ட்ரைலர் அப்டேட்!

நடிகர் வெற்றி வெளியான எட்டுத்தோட்டாக்கள், ஜீவி என்ற இரு படங்களும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. கடைசியாக அவர் நடித்த கேர் ஆப் காதல் படத்திலும் அவரது நடிப்பு பரட்டைப் பெற்றது.

தற்போது வெற்றி ‘மெமரீஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஸ்யாம் பிரவீன் என்பவர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஷிஜுதமீன்ஸ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

‘ஜீவி’ பட நடிகரின் அடுத்த பட ட்ரைலர் அப்டேட்!

தற்போது இந்தப் படத்தின் ட்ரைலர் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் ட்ரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. ட்ரைலரை நடிகர் ரஹ்மான், இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் இசையமைப்பாளர் இமான் ஆகியோர் வெளியிடவுள்ளனர்.

Share this story