அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள் !

mamtha mohandass

பிரபல மலையாள நடிகையான மம்தா மோகன்தாஸ் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

மலையாளத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் மம்தா மோகன்தாஸ்.  கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான 'மயோக்கம்' என்ற‌ மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பன்முக திறமைக்கொண்ட அவர், பின்னணி பாடகியாகவும் மலையாளத்தில் வலம் வருபவர். மலையாளத்தை தவிர தமிழ், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் நடித்து வருகிறார். 

mamtha mohandass

தமிழில் விஷால் நடிப்பில் வெளியான 'சிவப்பதிகாரம்', 'தடையற காக்க', 'குலேசன்', 'குரு என் ஆளு', 'எனிமி' என பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையே பிரபலமான நடிகையான இருக்கும் அவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புற்றநோயால் பாதிக்கப்பட்டார். அதன்பிறகு சில மாதங்கள் சிகிச்சைக்கு பிறகு பூரண குணமடைந்தார். 

இந்நிலையில் நடிகை மம்தா மோகன்தாஸ், தனது இன்ஸ்டாகிராம் 

 

Share this story