பளபளவென மின்னும் அழகில் நடிகை ரைசா வில்சன்.. ரசிகர்கள் வரவேற்பு !

raiza wilson

நடிகை ரைசா வில்சனின் அழகிய புகைப்படங்களை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

raiza wilson

தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ரைசா. அதன்பிறகு தமிழில் கமல் தொகுத்து வழங்கும் விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் சீசன் 1-ல் போட்டியாளராக பங்கேற்றார்.  அந்த ஷோ மூலமாக புகழின் உச்சிக்கே சென்ற அவர் தற்போது கோலிவுட்டில் ஹீரோயினாக ஜொலித்து வருகிறார்.

raiza wilson

க்யூட் அழகி என ரசிகர்களால் அழைக்கப்படும் ரைசாவுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹரிஷ் கல்யாண் உடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டது. அதன்பிறகு அவருடனேயே ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதையடுத்து தனுசு ராசி நேயர்களே, வர்மா, எப்.ஐ.ஆர், ஹாஸ்டாக் லவ் , அலிஸ், காதலிக்க யாரும் இல்லை, தி சேஸ், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

raiza wilson

சோசியல் மீடியாவில் அதிகம் ஆக்டிவாக இருந்து வரும் ரைசா வில்சன் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இந்நிலையில் பளபள மின்னும் அழகில் இருக்கும் புகைப்படங்களை ரைசா வில்சன் வெளியிட்டுள்ளார். ரசிகர்களை கவர்ந்துள்ள இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

raiza wilson

Share this story