குக் வித் கோமாளி பவித்ரா, ஜோஷ் விவியன் மற்றும் கானா பாலா கூட்டணியின் புதிய ஆல்பம் பாடல்!

குக் வித் கோமாளி பவித்ரா, ஜோஷ் விவியன் மற்றும் கானா பாலா கூட்டணியின் புதிய ஆல்பம் பாடல்!

குக் வித் கோமாளி பவித்ராவின் லேட்டஸ்ட் ஆல்பம் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாடல் மற்றும் டான்ஸராக இருந்து வந்த பவித்ரா குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக மிகவும் பிரபலமானார். அதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

குக் வித் கோமாளி பவித்ரா, ஜோஷ் விவியன் மற்றும் கானா பாலா கூட்டணியின் புதிய ஆல்பம் பாடல்!

அதுமட்டுமில்லாமல் பல ஆல்பம் பாடல்களிலும் பவித்ரா நடித்து வருகிறார். தற்போது பவித்ரா நடிப்பில் புதிய ஆல்பம் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி பவித்ரா, ஜோஷ் விவியன் மற்றும் கானா பாலா கூட்டணியின் புதிய ஆல்பம் பாடல்!

Mama Calm ah என்ற ஆல்பம் பாடலுக்கு ஜோஷ் விவியன் இசையமைத்து பாடி நடித்துள்ளார். மேலும் இந்தப் பாடலில் கானா பாலா பாடி நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு கானா பாலா இந்தப் பாடலின் மூலம் ரீஎன்ட்ரி கொடுப்பது குறிப்பிடத்தக்கது.

திங்க் ம்யூசிக் இந்தியா தயாரித்துள்ள இந்த ஆல்பம் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Share this story