டிராகன் படத்தின் 'வழித்துணையே' ரிலீஸ்
1736777588431

டிராகன் படத்தின் 2-வது பாடலான 'வழித்துணையே' வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் `கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன், `லவ் டுடே' படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என்ற படத்திலும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'டிராகன்' படத்திலும் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் டிராகன் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைக்கிறார்.
இப்படத்தில் கயடு லோஹர், விஜே சித்து, ஹர்ஷத் மற்றும் பிரபல இயக்குநர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான ’ரைஸ் ஆப் தி டிராகன்' வெளியாகி வைரலானநிலையில், தற்போது 2-வது பாடலான `வழித்துணையே' வெளியாகி இருக்கிறது. இப்படம் காதலர் தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Straight from our hearts to steal yours ♥️ - ‘Vazhithunaye’ is all yours now 🤩✨
— AGS Entertainment (@Ags_production) January 13, 2025
OUT NOW ▶️ : https://t.co/NQ28upvSM5 @pradeeponelife in & as #Dragon
A @Dir_Ashwath Araajagam 💥🧨
A @leon_james Musical 🎵#PradeepAshwathCombo#KalpathiSAghoram #KalpathiSGanesh… pic.twitter.com/dubaPNGOgv