எப்போதும் அஜித் தான் முதல்ல… ‘தல’யுடன் நடிக்க ஆசைப்பட்ட சூப்பர் ஸ்டாரின் மகள் !

எப்போதும் அஜித் தான் முதல்ல… ‘தல’யுடன் நடிக்க ஆசைப்பட்ட சூப்பர் ஸ்டாரின் மகள் !

தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார்களில் நடிகர் அஜித்தும் ஒருவர். இவர் நடிக்கும் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பும், இவர் படங்களுக்கு கிடைக்கும் மாஸ் ஓப்பனிங் என ரசிகர்கள் கொண்டாடும் மாபெரும் நடிகராக வலம் வருகிறார் அஜித்.

எப்போதும் அஜித் தான் முதல்ல… ‘தல’யுடன் நடிக்க ஆசைப்பட்ட சூப்பர் ஸ்டாரின் மகள் !

இப்போது ஆக்சன் ஹீரோவாக அதிரடி காட்டினாலும், வின்டேஜ் அஜித் காதல் மன்னனாகத் தான் ரசிகர்களைக் கவர்ந்தார். மிகவும் கியூட்டாக ஸ்டைலிஷ் ஆக இருப்பார். அதனால் எல்லா நடிகைகளிடமும், ‘நீங்கள் எந்த நடிகருடன் நடிக்க விரும்புகிறீர்கள்’? என்று கேட்டால், அவர்களில் பெரும்பாலானோர் கூறும் பெயர் அஜித்.

அதே போல, சில வருடங்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவிடமும் உங்களுக்கு எந்த நடிகருடன் நடிக்க ஆசை என்று கேட்டதற்கு அஜித் சாருடன் நடிக்க தான் எனக்கு மிகவும் ஆசை என்று தெரிவித்துள்ளார்.

எப்போதும் அஜித் தான் முதல்ல… ‘தல’யுடன் நடிக்க ஆசைப்பட்ட சூப்பர் ஸ்டாரின் மகள் !

“எனக்கு அஜித் சார் மீது மிகுந்த மரியாதை உள்ளது. நான் அவருடன் நிறைய முறை பேசியிருக்கிறேன். நான் நிறைய நடிகர்களுடன் பணியாற்ற விரும்பினேன். எப்போதும் அஜித் சாருக்கு தான் அதில் முதலிடம்” என்று தெரிவித்துள்ளார்.

சௌந்தர்யா இவ்வாறு பேசிய வீடியோ தற்போது இணைய தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Share this story