மீண்டும் இணையும் 'விஜய்- நெல்சன்' கூட்டணி- சர்ப்ரைசை உடைத்த 'மனோஜ் பரமஹம்சா'.

photo

மீண்டும் இணையும் விஜய்- நெல்சன் கூட்டணி- சர்ப்ரைசை உடைத்த மனோஜ் பரமஹம்சா.

‘பீஸ்ட்’ பட கூட்டணியை தொடர்ந்து அடுத்து ஒரு படத்தில் மீண்டும் நடிகர் விஜய்- நெல்சன் இணைய உள்ளதை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான படம் ‘பீஸ்ட்’. படம் வசூல் ரீதியாக நஷ்டத்தை கொடுக்கவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது.  தொடர்ந்து இயக்குநர் நெல்சன் பல எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தார். அந்த சமயத்தில் தான் ரஜினியுடன் கூட்டணி போடும் வாய்ப்பு கிடைத்தது. ‘ஜெயிலர்’ படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மாஸ் ஹிட்டானது.

பீஸ்ட் பட வெளியீட்டிற்கு பிறகு படக்குழுவை அழைத்து விருந்து வைத்தார் விஜய். அப்போது அது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.  அதாவது மொக்க படத்துக்கு வெற்றி விழாவா? என பலரும் கமெண்டடித்தனர். ஆனால் அன்று என்ன நடந்தது என்பது குறித்து படத்தின் ஒளிப்பதிவாளரான மனோஜ் பரமஹம்சா நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். ‘பீஸ்ட் படத்தின் வெளியீட்டிற்கு பிறகு நடந்த பார்ட்டி பீஸ்ட் படத்தின் வெற்றி விழா அல்ல, அதில் நடிகர் விஜய் மீண்டும் நெல்சனுடன் மீண்டும் கூட்டணி அமைப்பேன் என கூறுவதற்காக வைக்கப்பட்ட பார்ட்டி அது. அதில் தான் நான் லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் என்பதையும் அவர் கூறினார்.’ என தெரிவித்துள்ளார்.

Share this story