முன்னழகு…… பின்னழகு….. என மொத்த அழகையும் காட்டும் ‘ராஷிகண்ணா’- கிளாமர் தூக்கலான புகைப்படங்கள்.

photo

பறக்க பறக்க துடிக்குதே என இளைஞர்களின் மனதை சிறகடித்து பறக்க விட்ட , ராஷிகண்ணாவின் கிளாமர் தூக்கலான புகைப்பங்கள் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்தியில் ‘மெட்ராஸ் கபே’ திரைப்படத்தில்  துணை நடிகையாக அறிமுகமான ராஷி, தெலுங்கில்ஓஹலுஸ் குசாகுலாடேட்’  திரைப்படத்தில் அறிமுகமானார் . அப்படியே தமிழ் பக்கம் வந்த அம்மணி நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலமாக எண்ரி கொடுத்து ரசிகர்ளின் மனதை கொள்ளைகொண்டார்.

photo

photo

அதன் பிறகு ஜெயம்ரவியின் ‘அடங்கமறு’ , விஷாலில் அயோக்யா, சங்கதமிழன், துக்ளக்தர்பார், அரண்மனை 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதே போன்று தெலுங்கில் பல படங்கள் நடித்து அங்கும் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். சமீபத்தில் ராஷிகண்ணா நடித்து வெளியான தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் ‘பறக்க பறக்க’ என ஆட்ட போட்டு ரசிகர்களின் மனதை துடிக்க வைத்தார்.

photo

photo

அந்த வகையில் தற்போது ராஷிகண்ணாவின் ஹாட் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் பாஸ்டல் கிரீன் நிற உடையில் முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி ஹாட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைபார்த்த ரசிகர்கள் ராஷிக்கு எவ்வளவு தாராள மனது என வர்ணித்து வருகின்றனர்.

photo

Share this story