சசிகுமார் - சிம்ரனின் 'டூரிஸ்ட் பேமலி' படப்பிடிப்பு நிறைவு
1735894027543
சசிகுமாருடன் நடிகை சிம்ரன் நடிக்கும் “டூரிஸ்ட் பேமலி' பட டீசர் 56 லட்சம் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது. சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். அதற்குப்பின் 'ஈசன்' படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இறுதியாக வெளியான `அயோத்தி' 'கருடன்' ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. சசி குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’நந்தன்' திரைப்படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையரங்குகளில் வெளியானது. அயோத்தி திரைப்படக் கூட்டணி, 'நந்தன்' படத்திலும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குட் நைட் படத்தினை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் 5வது படமாக உருவாகும் இந்தப் படத்தினை அபிஷன் ஜீவிந்த் இயக்குகிறார். இந்தப் படத்தில் சசிகுமாருடன் நடிகை சிம்ரன் நடிக்கிறார். இந்தப் படத்தின் பெயர் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
நடிகர் சசிகுமார் - சிம்ரன் இணைந்து நடிக்கும் திரைப்படத்திற்கு 'டூரிஸ்ட் பேமலி' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பெயர் டீசர் இணையத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. டீசரில் சசிகுமார் – சிம்ரனின் இலங்கை தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது . இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

#TouristFamily - LAST DAY OF SHOOT 🎬✨
— Million Dollar Studios (@MillionOffl) January 2, 2025
Written & directed by @abishanjeevinth
A @RSeanRoldan musical 🎶 @SasikumarDir @SimranbaggaOffc @Foxy_here03 @barathvikraman @MillionOffl @MRP_ENTERTAIN@Yuvrajganesan @mageshraj @MithunJS5 @iYogiBabu @thilak_ramesh@thinkmusicindia… pic.twitter.com/9fVCjxC6Vb