விஜய்க்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்களா ?…இன்னொரு ஹீரோயின் யார்னு கேட்டா ஷாக்காகிடுவிங்க… #Thalapathy 65

விஜய்க்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்களா ?…இன்னொரு ஹீரோயின் யார்னு கேட்டா ஷாக்காகிடுவிங்க… #Thalapathy 65

விஜய்க்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய்க்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்களா ?…இன்னொரு ஹீரோயின் யார்னு கேட்டா ஷாக்காகிடுவிங்க… #Thalapathy 65

விஜய் – நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் வந்துக்கொண்டிருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் அனிரூத் இசையில் உருவாகிறது. இப்படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளார்.

விஜய்க்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்களா ?…இன்னொரு ஹீரோயின் யார்னு கேட்டா ஷாக்காகிடுவிங்க… #Thalapathy 65

இந்தப் படத்தில் பிரம்மாண்ட சண்டை காட்சிகளை படமாக்க இயக்குனர் நெல்சன் திட்டமிட்டுள்ளார். இதற்காக பிரபல ஸ்டண்ட் கலைஞர்களான அன்பறிவ் சகோதரர்கள் இப்படத்தில் இணைந்துள்ளதுள்ளனர். இதனால் ஆக்ஷன் சீன்கள் அதிகமாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

விஜய்க்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்களா ?…இன்னொரு ஹீரோயின் யார்னு கேட்டா ஷாக்காகிடுவிங்க… #Thalapathy 65

விஜய் இந்தப் படத்தில் உளவுத்துறை ஏஜெண்டாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் முதற்கட்ட ஷூட்டிங்கை தொடங்குவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் ரஷ்யாவில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படவிருக்கிறது. இதையடுத்து சென்னை உள்ளிட்ட இடங்களில் நடக்கும் ஷூட்டிங் ஒட்டுமொத்த 90 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விஜய், நெல்சன் மற்றும் படக்குழுவினர் ரஷ்யா செல்ல உள்ளனர்.

விஜய்க்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்களா ?…இன்னொரு ஹீரோயின் யார்னு கேட்டா ஷாக்காகிடுவிங்க… #Thalapathy 65

இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.இதே படத்தில் விஜய் ஜோடியாக இன்னொரு கதாநாயகி நடிக்க இருப்பதாக தகவல்‌ வெளியாகியுள்ளது. அது நடிகை ராஷ்மிகா மந்தனாவாக இருக்கலாம் என கூறப்படுகிறது. விஜய்யுடன் இரு ஹீரோயின்கள் நடிப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், தளபதி 65 படத்தில் மற்றுமொரு ஹீரோயினும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த இன்னொரு ஹீரோயின் ராஷ்மிகா மந்தனாவாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் படக்குழு தரப்பில் இதுகுறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. தளபதி 65 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை ரஷ்யாவில் நடத்த திட்டமிட்டுள்ளனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story