விஜய்யுடன் மோதும் கொடூர வில்லன் இவரா ? அதிரும் திரையுலகம்…

விஜய்யுடன் மோதும் கொடூர வில்லன் இவரா ? அதிரும் திரையுலகம்…

‘தளபதி 65’ படத்தில் விஜய்யுடன் மோதும் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர், ஒப்பந்தமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யுடன் மோதும் கொடூர வில்லன் இவரா ? அதிரும் திரையுலகம்…

விஜய் – நெல்சன் கூட்டணியின் படம் அடுத்த நோக்கி நகர்ந்த வருகிறது. பெயரிடப்படாத இப்படத்தை பெரிய பெட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. யக்கி வருகிறார். கூட்டணியில் உருவாகும் படத்தின் விறுவிறுப்படைந்துள்ளது. பெயரிடப்படாத இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இப்படத்தில் யோகிபாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்யுடன் மோதும் கொடூர வில்லன் இவரா ? அதிரும் திரையுலகம்…

ஜார்ஜியாவில் 16 நாட்கள் நடைபெற்ற முதற்கட்ட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்த ஷூட்டிங்கில் பாடல் காட்சியும், ஒரு‌ சண்டை காட்சியும்‌ படமானது. இதையடுத்து அடுத்தக்கட்ட ஷூட்டிங்கை ஆரம்பிக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் ஷாப்பிங் மால் போன்ற பிரம்மாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இந்த செட் பணிகள் முடிந்தால் உடனடியாக இரண்டாம் கட்ட ஷூட்டிங்கை தொடங்க உள்ளனராம்.

விஜய்யுடன் மோதும் கொடூர வில்லன் இவரா ? அதிரும் திரையுலகம்…

இந்நிலையில் இந்த படத்திற்கு வில்லன் யார் என்பது முடிவு செய்யாமலேயே இருந்தது. விஜய்யுடன் மோதும் வில்லனை தேர்ந்தெடுக்க இந்தியா முழுவதும் உள்ள ஏராளமான நடிகர்கள் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியாக பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். தற்போது அவரிடன் சம்பளம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதில் உடன்பாடு ஏற்பட்டால் உடனடியாக இவரை ஒப்பந்தம் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

Share this story