Thursday, May 13, 2021

Movie Stills

கொட்டாச்சி கதாநாயகனாக களமிறங்கும் திரைப்படம்… பூஜையுடன் துவக்கம்!

நடிகர் கொட்டாச்சி நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.

பல தமிழ் படங்களில் துணை நடிகராக நடித்தவர் கொட்டாச்சி. பெரும்பாலும் விவேக் உடனான காமெடி காம்போவில் கொட்டாச்சியை அதிகமாகப் பார்க்கலாம். தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் கொட்டாச்சி நடித்துள்ளார். கொட்டாச்சியின் மகள் மானஸ்வி தற்போது தமிழில் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொட்டாச்சி கதாநாயகனாக களமிறங்கும் திரைப்படம்... பூஜையுடன் துவக்கம்!

கொட்டாச்சி நடிப்பு மட்டும் இல்லாமல், எழுத்து இயக்கம் ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டவர். லாக்டவுன் நேரத்தில் ‘வறண்ட விழிகள்’ என்ற படத்தைத் தயாரித்து இயக்கி வெளியிட்டார்.

கொட்டாச்சி கதாநாயகனாக களமிறங்கும் திரைப்படம்... பூஜையுடன் துவக்கம்!

தற்போது கொட்டாச்சி ‘கண்ணதாசன்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. இந்தப் படத்தை விக்கி டொப்ஸ் என்பவர் இயக்குகிறார். அவரே இந்தப் படத்திற்கு இசையும் அமைக்கிறார். படத்தின் பூஜை ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது.

Latest Posts

உயிருக்கு போராடுவதாக வதந்தி.. டென்ஷனான பிரபல சீரியல் நடிகை தக்க பதிலடி!

உயிருக்கு போராடுவதாக வந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து நடிகை கேப்ரியெல்லா தக்க பதிலடி கொடுத்துள்ளார். டிக்டாக் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் கேப்ரியெல்லா. ரசிகர்களிடையே நல்ல...

“கொரோனா ரொம்ப டேஞ்சரஸ் ஃப்ளோ” – நடிகர் சென்றாயன் கதறல்

கொரானாவிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி நடிகர் சென்றாயன் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் சென்றாயன். ‘மூடர் கூடம்’...
கொட்டாச்சி கதாநாயகனாக களமிறங்கும் திரைப்படம்... பூஜையுடன் துவக்கம்!கொட்டாச்சி கதாநாயகனாக களமிறங்கும் திரைப்படம்... பூஜையுடன் துவக்கம்!

Actress

-Advertisement-
TTN Cinema