கீர்த்தி சுரேஷின் மொட்டை மாடி போட்டோஷூட்டை வைரலாக்கும் ரசிகர்கள்!

கீர்த்தி சுரேஷின் மொட்டை மாடி போட்டோஷூட்டை வைரலாக்கும் ரசிகர்கள்!

நடிகை கீர்த்தி சுரேஷின் சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் முக்கியமானவர். பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்ததும் கவர்ச்சியில் இறங்கும் மற்ற நடிகைகளைப் போல் அல்லாமல் சினிமாவில் அறிமுகம் ஆனதில் இருந்து ஆடை விஷயத்தில் கவனமாக இருந்து வருகிறார். கவர்ச்சி பக்கம் இறங்காவிட்டாலும் கீர்த்தி சுரேஷை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கீர்த்தி சுரேஷின் மொட்டை மாடி போட்டோஷூட்டை வைரலாக்கும் ரசிகர்கள்!
கீர்த்தி சுரேஷின் மொட்டை மாடி போட்டோஷூட்டை வைரலாக்கும் ரசிகர்கள்!

கீர்த்தி சுரேஷின் இரு படங்களான பென்குயின் மற்றும் மிஸ் இந்தியா ஆகிய படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின. தற்போது சர்காரு வாரி பட்டா, ரங் டே, சாணி காயிதம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கீர்த்தி சுரேஷின் மொட்டை மாடி போட்டோஷூட்டை வைரலாக்கும் ரசிகர்கள்!

சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் மட்டும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அப்படி கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் ட்விட்டரில் ஹாஷ்டாக் உருவாக்கி இதைக் கொண்டாடி வருகின்றனர் கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள்.

கீர்த்தி சுரேஷின் மொட்டை மாடி போட்டோஷூட்டை வைரலாக்கும் ரசிகர்கள்!

Share this story